"ஒருநாள் நம்ம வாழ்க்கையே தலைகீழா மாறிட்டா?" 😄🤔
அந்த சுவாரஸ்யமான கற்பனையை கலகலப்பாக சொல்லும் family fantasy entertainer தான் #DoubleOccupancy ✨❤️
சிரிப்பும், entertainment-மும் நிறைந்த இந்த படத்தை குடும்பத்தோடு theatre-ல் ரசிக்க மறக்காதீங்க! 🍿🎬
#Santhosh#DoubleOccupancy
ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்திலேயே வழக்கமான commercial பாதையைத் தேர்வு செய்யாமல், வித்தியாசமான content-ஐ நம்பி நடித்திருப்பது பாராட்டுக்குரியது. 👌
எந்த வித over hype-மும் இல்லாமல், ஆரம்பம் முதல் முடிவு வரை ரசிக்கக்கூடிய ஒரு நல்ல entertainment படம்.
#DoubleOccupancy
#DoubleOccupancy ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பு செம்ம மாஸ்! 👌🏻
Theatre முழுக்க சிரிப்பும் கொண்டாட்டமும் தான் 😍🎉 Family audience-ம் Gen Z crowd-மும் படத்தை ரசித்து கொண்டாட���ட்டு இருக்காங்க!
இந்த fun-filled experience-ஐ theatres-ல தவறவிடாதீங்க! 🍿✨
@AvniCinemax_
#VaamaVaama ❤️
Romance-um melody-um கலந்த ஒரு lovely track மாதிரி இருக்கு 🎶✨
#Dhanush vocals pleasant-a irukku, @MusicThaman music atha perfect-a complement pannirukkaar 👌
Visuals-um ரசிக்க வைக்குது
Lyric video out now 👇❤️
https://t.co/iJsTJ1JbyE
#DoubleOccupancy ❤️✨
A refreshing mix of family emotions, fantasy fun, and Gen Z vibes! 🤩
The film is receiving positive responses from all sides. Its fresh storyline, relatable moments, and strong word of mouth are helping it win more hearts every day. 🔥🎬
Oru Logic illatha padama pakka pona nalla irukkum !! ✌️ Aana ipo ulla pasangalukku rompa pudicha nalla comedy entertainment than 🥳
#DoubleOccupancy - running successfully in theatres near you ✨
#Blast is made for the big screen, not just for OTT 🔥🎬Every scene hits differently when experienced with theatre atmosphere and the audience's energy.For a low-budget film to enjoy such a strong and extended run, the credit goes to its engaging screenplay and solid execution 👏
நல்ல சினிமாவை எப்போதும் ஆதரிக்கும் #Vetrimaaran, #Blast படத்தை பாராட்டியிருப்பது படக்குழுவுக்கும் ரசிகர்களுக்கும் பெருமையா�� தருணம் ❤️🔥
#Blast படத்திற்கு #Vetrimaaran அவர்களின் பாராட்டு கிடைத்திருப்பது படத்தின் தரத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் 👏🔥
#BlastMovie ❤️💥
A movie that stayed ahead of its era and continues to resonate even today ❤️
Brilliant writing, stellar performances, and emotions that remain impactful a decade later 💯
One of the finest works in @karthiksubbaraj's filmography ✨
#10YearsOfIraivi
#MariSelvaraj படத்தில் #KayaduLohar எப்படி இருப்பாங்க?” என்ற கேள்வி பலரிடமும் இருக்கலாம். ஆனால் அவருடைய இயல்பான நடிப்பும் திரை இருப்பும் பார்த்தால், இந்த கூட்டணி நிச்சயம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் 👌❤️
#MariSelvaraj#KayaduLohar
#PreityMukundhan shines with a standout performance in #Blast 🔥💯
The mass elevation scenes are packed with energy and create whistle-worthy moments ⚡👏
A complete blast of a performance from start to finish ❤️🔥
#BlastMovie#PreityMukundhan
Book Your Tickets Now 🎟️☺️
#Blast 🔥
Women-centric படம் என்றாலே message மட்டும் இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் படம் 👏
Women Empowerment-ஐ இயல்பாகவும் தாக்கமுடனும் சொல்லியிருக்கும் சிறந்த முயற்சி 💯
Kudos to Dir. @subashraj1197 🔥👏
#Blast 🔥 த��்போது இந்தியா முழுவதும் டிரெண்டிங்கில் முன்னிலை வகிக்கிறது 👌
தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் புக்கிங் வேகம் மிரட்டலாக உள்ளது 💥🔥
மக்கள் ஆதரவுடன் செம்ம வரவேற்பு பெற்று வருகிறது 🚀💯