Ajith Kumar Racing & Ajith Kumar extend heartfelt thanks to the Sepang Circuit team, Creventic, SRO, ACO, Sama Sama, and the incredible fans whose discipline, patience, and etiquette made this journey truly special.
Thank you, Malaysia, for the warmth and unforgettable experience. Hope to be back soon. 🏁✨
#AjithKumarRacing #24H #alms @Akracingoffl@groupvirage @redant_racing @asianlemansseries @24hseries @sro_motorsport
ஒருவரோடு ஒருவரை ஒப்பிடாமல்,ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் உயர்வாய் பாராட்டி உளம் மகிழச் செய்வது என் வழக்கம்!அப்படி நேற்று முன்தினம் Mr Ajith பற்றி நான் பதிவிட்டதற்கு அவரது அன்புமிகு ஒழுக்கமிகு ரசிகர்கள் நன்றி தெரிவிக்க நான் அதை(யும்) ரசித்தேன். ஆனால் நான் சற்றும் எதிர்பாராமல் அவரிடமிருந்தே அந்தக் குறுஞ்செய்தி வந்தது.
எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஒருவர் நம்மை பாராட்டி வாழ்த்துவதற்கு,சுடச்சுட நன்றி தெரிவிப்பதை அவர் தலையாய கடமையாக நினைக்கிறார் என்பதனை எண்ணி மனதிற்குள் பாராட்ட நினைத்தேன் அது இப்படி வெளியே வந்து விட்டது!
மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தும் அதை தன் சுயநலத்துக்கு பயன்படுத்தாமல், யாரையும் பழி கொடுக்காமல் தனக்கு விருப்பமானதை சுதந்திரமாக செய்யும் அஜித்குமார் அவர்கள் போற்றுதலுக்குரியவர் !
#ak#ajith