விஜய் சாப்டுட்டு மிச்ச வச்சத வச்சே இவ்ளோ சந்தோஷமா வாழ்றாயான் இந்த அஜித்...!
உதாரணம்:
1) ஷாலினி
2) ரெட்ஜெயன்ட்
3)லைகா
😊🥰
The two men who made Ajith's life #SPB#Vijay#VarisuPongal2023
CM முதல்வர் விஜய்க்கு வணக்கம் கூட வைக்க முடியவில்லை இந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு
மக்களின் முன்பு அசிங்கப்படுவதை DMK விரும்பாமல் Live வேண்டாம் சொல்லுறாங்க
CM விஜய் திரும்பி திரும்பி வணக்கம் வைத்து திமுகவை மொக்கை பண்ணுகிறார் சவுக்கு
CM விஜய் அண்ணாவுக்கு சிம்பு மேல் எப்போதுமே அன்பு அதிகம் தான். 'தம்பி, இனிமே நீ இறங்கி ஆடு. அண்ணா நான் பார்த்துக்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார். @CMOTamilnadu@actorvijay#TVK#Arasan @SilambarasanTR
#WATCH | தினமும் உங்களை பற்றி பேசுறேன்..நல்லா செயல்படுங்க..தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொலைபேசி மூலம் வாழ்த்து
#vijaybirthday#rangasamy#News18TamilNadu
நான் பார்த்ததிலிருந்து சட்டமன்றத்தில் மக்களுக்காக பேசிக் கொண்டே இருக்கின்ற ஒரே ஆள் அக்கா Soumya andumani அவர்கள் மட்டும்தான் என்று நினைக்கத் தோன்றுது...
ஜெயிச்ச யாரும் ஓட்டுக்கு காசு குடுக்கவிலை அவங்க செலவும் பண்ணல 💯
விஜயும் சினிமால நல்லா சம்பாரிசிட்டு தான் வந்திருக்காரு
So யாருக்கும் காசு தேவை இல்ல🔥🔥
நடப்பது எல்லாம் கனவு மாறி இருக்கு 🔥🔥