TAPS ஓய்வூதியத் திட்டம், கருவூலம் மூலம் மாத ஊதியம், தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியம் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த தமிழ்நாடு ஊராட்சி செயலாள���்கள் சங்க மாநாட்டில் அமைச்சர் N. ஆனந்த் MLA அவர்கள் பங்கேற்றார்.
@CMOTamilnadu @BussyAnand
Following the first review of MoU investment commitments by the Tamil Nadu Investment Promotion Commission, I am sharing the details of all companies that have signed MoUs with the Government of Tamil Nadu since May 2026.
The 112 MoUs represent investment commitments of ₹1,14,811 crore, with an employment potential of 1,32,771 jobs across sectors and districts.
Transparency on commitments and accountability for delivery go hand in hand. Our focus remains on ensuring that these investments translate into projects on the ground and meaningful employment opportunities.
Under the leadership of Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, Tamil Nadu is moving from investment commitments to implementation.
#CMJosephVijay #TamilNadu
மரியாதைக்குரியவரே, முதலில் தமிழ்நாட்டில் செயல்படும் வீட்டுவசதி வாரியங்களின் பணிகள் என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு பேசுங்கள்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) இரண்டும் வெவ்வேறு நோக்கங்களுடன் செயல்படும் வாரியங்கள்.
வீட்டு வசதி வாரியத்தின் திட்டங்களின் கீழ் வீடுகள் மற்றும் மனைகள் விற்பன���க்கும், விதிமுறைகளின்படி ஒதுக்கீட்டிற்கும் நடைமுறைகள் உள்ளன. அதேபோல் நகர்ப்புற ஏழை மக்களுக்கான குடியிருப்பு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டங்களை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்துகிறது.
இரண்டு வாரியங்களின் செயல்பாடுகளைக்கூடத் தெரிந்துகொள்ளாமல், எந்தத் திட்டம், எந்த இடம், எந்த வீடு என்று குறிப்பிடாமல், ஒரு வீட்டிற்கு 20 லட்சம் ரூபாய் கேட்கப்பட்டதாகப் பொதுவெளியில் குற்றச்சாட்டு வைப்பது எந்த வகையில் நியாயம்?
எந்த இடத்தில் 400 வீடுகள் உள்ளன? எந்தத் திட்டத்தின் கீழ் அந்த வீடுகள் ஒதுக்கப்படுகின்றன? 20 லட்சம் ரூபாய் யார் கேட்டார்கள்? அதற்கான ஆதாரம் என்ன?
குறிப்பிட்டுச் சொல்லுங்கள். ஆதாரம் இருந்தால் விசாரிக்கட்டும். தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.
ஆனால் சமூக வலைதளத்தில் ஒரு தகவலைப் பதிவிடுவதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பது குறைந்தபட்ச பொறுப்புணர்வு.
விமர்சனம் செய்யலாம். கேள்வி கேட்கலாம். ஆன��ல் அடிப்படைத் தகவல்களைக்கூடச் சரிபார்க்காமல் மக்களிடம் தவறான புரிதலை உருவாக்க வேண்டாம்.
மக்களின் நலன் சார்ந்த விஷயங்களில் அரசியல் விமர்சனத்தைவிட உண்மைக்கும் ஆதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.
மரியாதைக்குரியவரே, முதலில் தமிழ்நாட்டில் செயல்படும் வீட்டுவசதி வாரியங்களின் பணிகள் என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு பேசுங்கள்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) இரண்டும் வெவ்வேறு நோக்கங்களுடன் செயல்படும் வாரியங்கள்.
வீட்டு வசதி வாரியத்தின் திட்டங்களின் கீழ் வீடுகள் மற்றும் மனைகள் விற்பனைக்கும், விதிமுறைகளின்படி ஒதுக்கீட்டிற்கும் நடைமுறைகள் உள்ளன. அதேபோல் நகர்ப்புற ஏழை மக்களுக்கான குடியிருப்பு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டங்களை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்துகிறது.
இரண்டு வாரியங்களின் செயல்பாடுகளைக்கூடத் தெரிந்துகொள்ளாமல், எந்தத் திட்டம், எந்த இடம், எந்த வீடு என்று குறிப்பிடாமல், ஒரு வீட்டிற்கு 20 லட்சம் ரூபாய் கேட்கப்பட்டதாகப் பொதுவெளியில் குற்றச்சாட்டு வைப்பது எந்த வகையில் நியாயம்?
எந்த இடத்தில் 400 வீடுகள் உள்ளன? எந்தத் திட்டத்தின் கீழ் அந்த வீடுகள் ஒதுக்கப்படுகின்றன? 20 லட்சம் ரூபாய் யார் கேட்டார்கள்? அதற்கான ஆதாரம் என்ன?
குறிப்பிட்டுச் சொல்லுங்கள். ஆதாரம் இருந்தால் விசாரிக்கட்டும். தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.
ஆனால் சமூக வலைதளத்தில் ஒரு தகவலைப் பதிவிடுவதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பது குறைந்தபட்ச பொறுப்புணர்வு.
விமர்சனம் செய்யலாம். கேள்வி கேட்கலாம். ஆனால் அடிப்படைத் தகவல்களைக்கூடச் சரிபார்க்காமல் மக்களிடம் தவறான புரிதலை உருவாக்க வேண்டாம்.
மக்களின் நலன் சார்ந்த விஷயங்களில் அரசியல் விமர்சனத்தைவிட உண்மைக்கும் ஆதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முதலமைச்சர் விஜய் புதிய வேகம்!
30 நாட்களுக்குள் MSME நிறுவனங்களுக்கு தொழில் அனுமதி, புதிய திட்டங்களுக்கு ₹1,600 கோடி நிதி ஒதுக்கீடு!
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முதலமைச்சர் விஜய் புதிய வேகம்!
30 நாட்களுக்குள் MSME நிறுவனங்களுக்கு தொழில் அனுமதி, புதிய திட்டங்களுக்கு ₹1,600 கோடி நிதி ஒதுக்கீடு!
இந்தியாவின் முதல் பிரதமரும், குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டவருமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வள��்ச்சி, அறிவியல் முன்னேற்றம், ஜனநாயக மாண்புகளைப் பாதுகாத்தல், சமூக நீதியை நிலைநாட்டுதல், மதச்சார்பின்மையைப் பேணுதல் எனப் பல்வேறு துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருமைக்குரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆவார்.
“இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள்” என்ற பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் சிந்தனைக்கேற்ப, குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும், உரிய களத்தையும் அமைத்துத் தந்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, வெற்றி வானில் உலாவரச் செய்வோம்! வளமிக்க தமிழகத்தையும்,
ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்கிடுவோம்!
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
#CMJosephVijay
#ChildrensDay
இன்று (14.11.2026) சனிக்கிழமை
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த்MLA அவர்கள், ஜவஹர்லால் நேரு அவர்களின் 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டி, கத்திப்பாரா சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு,மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Agilisium's CEO shows how @CMOTamilnadu Vijay's government is quietly winning investors on the ground.Within hours of Agilisium's HQ announcement Industries Minister @Keerthana4VNR and @Guidance_TN officials personally reached out,and mapped out an expansion plan
@UpdatesChennai
ஒரே நாளில் மக்கள் நலன், கல்வி, இளைஞர்கள், மீனவர்கள் எனப் பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்தும் முதல்வர் விஜய் அண்ணா! 👏🔥
அறிவிப்புகளோடு நிற்காமல், மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் ஆட்சி!
மக்கள் நலனே முதன்மை! ❤️
#CMVijay#TVK#TamilNadu#PeoplesGovernment
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக, இன்று (13.11.2026) சென்னை, பெரம்பூர், கபிலர் தெருவிலுள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கேக்குகள், குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay