ஏதே காசுதிண்ணியா,உங்கள பத்தி நீங்களே பேசுறீங்கனு நினைக்கிறேன்..இப்படி பேசி பேசி தான் தேர்தல்ல மண்ண கவ்வுனீங்க...திருந்த மாட்டீங்களா..அ��ு சரி காசு குடுக்குறவனே கேவலமா பேசும்போது நீங்க அத விட கேவலமா தான இருப்பிங்க,🤦♂️
மயிற வெற்றி பெறும்.. இவரு பெரிய புடுங்கி பிரச்சாரத்துக்கு வராரு.. அங்குள்ள மக்கள் இந்தமாதிரி காசுத்திண்ணிகள முதல்ல உள்ளவிடாம வெரட்டணும்.. அப்பதான் இவனுங்களுக்கு புத்தி வரும்..
Yeppa intha details eduthu connect panna ivlo Acha..Ivlo seekiram kandupudichuta ...ithellam ena pozhappu..DMK period la ennamo sirappa aatchi panna mathiri ipdi avanungalauku uruvi vittutu iruka.keep doing it..apo than nengalam (kothus) evlo kevalamanavanga nu ellarukum theriyum
Breaking:
ஜெம் வீரமணி மீது புகார் போடப்பட்டது 06-10-25. FIR போடப்பட்டது 07-10-25. அன்றிலிருந்தே அதன்மீது விசாரணை தொடங்கிவிட்டது.
ஆனால் 06-07-26 அன்று, கிட்டத்தட்ட FIR போடப்பட்டு 9 மாதங்கள் கழித்து "வீழ்ந்த மனிதர்கள்" என்கிற இந்த புத்தக வெளியீட்டில் சி��ப்பு விருந்தினராக ஜெம் வீரமணி கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த புத்தகத்தை எழுதியது பாலியல் வழக்கில் சிக்கிய பார்ப்பன பத்திரிகையாளர் பிரகாஷ் M.சுவாமி. அஞ்சலி திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் இவர் செய்த சில்மிஷங்கள் வெட் சாட்டுகளை பாதிக்கப்பட்ட அந்த நடிகையே வெளியிட்டு பேட்டிகள் கொடுத்திருக்கிறார்.
புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் மணிவாசகர் பதிப்பகம்..இதுவும் ஒரு கடைந்���ெடுத்த பார்ப்பன சங்கி பதிப்பகம்.
இந்த புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு ஜெம் வீரமணியுடன் மேடையை பகிர்ந்தவர்கள் சங்கி RSS TVK அமைச்சர் வெங்கட்ரமணன், TVK பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ், பேரவைத்தலைவர் JCD பிரபாகர், முன்னாள் அமைச்சர் HV.ஹண்டே (பார்ப்பன விஷம்) போன்றோர்கள்..
அப்படியென்றால் ஜெம் வீரமணியை இந்த TVK மினிஸர்ஸ்க்கும் தொடர்பா? HVஹண்டேவிற்கும் ஜெம் வீரமணிக்கும் என்ன தொடர்ப��? பேரவைத்தலைவருக்கும் ஜெம் வீரமணிக்கும் என்ன தொடர்பு?
Editing nalla pannunga Bro..innum better ah pannunga..bg kum image kum ton set avala atha crct pannunga ..aprm logo placement sari illa ...Nalla background ah select panni vainga...design la doubt iruntha soluunga na help panren..
இதுக்கு முன்னாடி கல்வி துறைல ஒருத்தன் இருந்தான் sir 😭😭😭
அவன் நடிச்ச நடிப்புல பாதி படிப்புல காமிச்சு இருந்தா 5 ஆயிரம் அரசு பள்ளி மூடி இருக்க மாட்டாங்க 😭��😭
உணக்கெல்லாம் நல்ல சாவே வராது @Anbil_Mahesh 😭😭😭
பார்ப்பனர் கையில் அறநிலையத்துறை.. கோயில் தீண்டாமை.. இதுதான் சமூக நீதியா? பெரியார���ய, அம்பேத்கரிய, மார்க்சிய, ஜனநாயக சக்திகள் இதை கண்டிக்க வேண்டும்..
TVK=BJP
இது நிச்சயமாக மக்களின் வெற்றி. நான் எப்போதும் சொல்வது போல, சிவகாசியில் உள்ள ஒவ்வொருவரும் இப்போது ஒரு MLA தான். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, நம் நகரத்தை சிறந்த நகரமாக மாற்றுவோம்.
#TVK#Sivakasi#thalapathyvijay#thalapathy#KeerthanaTVK
இது நிச்சயமாக மக்களின் வெற்றி. நான் எப்போதும் சொல்வது போல, சிவகாசியில் உள்ள ஒவ்வொருவரும் இப்போது ஒரு MLA தான். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, நம் நகரத்தை சிறந்த நகரமாக மாற்றுவோம்.
#TVK#Sivakasi#thalapathyvijay#thalapathy#KeerthanaTVK
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.