🚨 BIG BREAKING:
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தொழில்துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக, தென் கொரியாவின் HD Hyundai Heavy Industries நிறுவனத்துடன் தமிழ்நாடு முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள மிகப்பெரிய கப்பல் கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவில் - பக்தர்கள் காத்திருக்கும் அறைகளில் , நாய்களும் காத்திருக்கிறது .
சென்ற அறநிலையத்துறை எவ்வளவு கேடுகெட்ட நிர்வாகத்தை தந்திருக்கிறது என்பதற்கு ஒரு சிறு சாட்சி !
இனி இந்த நிலை மாறும் !!
56 வருசம் "கவர்ச்சி சமூக நீதி கொள்கை" செய்ய முடியாததை வந்த ஒரு மாதத்திற்குள் விஜய் அவர்கள் செய்திருக்கிறார். வாழ்த்துக்கள் அண்ணா @CMOTamilnadu@TVKVijayHQ
பெண்களின் பாதுகாப்பிற்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்...
ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் தீவிரம்..!
#Chennai | #Singappen | #CMVijay | #PolimerNews