"ஆன்லைன் மது விற்பனை"
"இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஆன்லைன் மது விற்பனை. இன்று 700க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் மது ஆர்டர் செய்துள்ளனர். பாட்டிலுக்கு ரூ.10 பிரச்சினைக்கு முடிவுகட்டவே ஆன்லைன் மது விற்பனை. ஆன்லைனில் முன்பதிவு செய்து டாஸ்மாக்கில் மது பெறும் முறை. ஆன்லைனில் மது ஆர்டர் செய்வதில் உள்ள பிரச்சினைகள் சரிசெய்யப்படும். வெளி மாநில மது வகைகளை தமிழகத்தில் விற்க முயற்சி செய்துவருகிறோம்"
- அமைச்சர் விக்னேஷ்
#onlineshopping #Tasmac #AlcoholDeliveryService #OnlinedDelivery #MinisterVignesh #ThanthiTV
#Breaking சூட்கேஸில் சடலத்தை அனுப்பிய தம்பதி
சென்னை-டெல்லி நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸில் ஆண் சடலம் கண்டெடுத்த சம்பவம்
சென்னையில் 350க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் ஆய்வு
தம்பதி சிவப்பு நிற சூட்கேஸை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வைத்துவிட்டு செல்வது சிசிடிவி காட்சியில் அம்பலம்
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸை வைத்துவிட்டு பூங்கா ரயில் நிலையம் வழியாக தாம்பரம் சென்ற தம்பதி
- விசாரணையில் வெளியான பகீர் தகவல்
#Chennai #train #crime #TNPolice #thanthitv
அமைச்சர் பெயரில்
போலி இமெயில் ஐடி
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில்
வெங்கடேஷ் என்பவர் போலி இமெயில் ஐடி
உருவாக்கி மோசடி என புகார். வில்லிவாக்கம்
காவல்நிலையத்தில் நிஷ்வாக் என்பவர் புகார்
#aadhavarjuna#email#thanthitv
CM விஜய் வாழ்த்து
"சர்வதேச செஸ் அரங்கில் சிறந்த சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார். இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பிரக்ஞானந்தா பெருமை சேர்த்துள்ளார்"
செயிண்ட் லூயிஸ் செஸ் பட்டம் வென்ற
பிரக்ஞானந்தாவுக்கு CM விஜய் வாழ்த்து
#cmvijay#praggnanandhaa#chess#champion #thanthitv
இயக்குநராக 20 ஆண்டுகளை நிறைவு செய்தார் வெங்கட் பிரபு
“மறக்க முடியாத நினைவுகளால் என் மனம் நிரம்பி இருக்கிறது”
‘சென்னை 600028’ படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமானது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி பதிவு
#VenkatPrabhu#VenkatPrabhu20Years#20YearsOfVenkatPrabhu #Chennai600028 #Mankatha #GOAT #Maanaadu #Kollywood #TamilCinema #ThanthiTV