வேளாண் பொருட்களை அதிக விலைக்கு வாங்குவதே நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு - நடிகர் கார்த்தி || https://t.co/8bJDOlHhD1
#NelJayaraman | #karthi
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உயிரிழந்தார்
* கடந்த 15 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பய��ம் செய்து 170 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன்
#NelJayaraman #RIPNelJayaraman #Farmer
நெல் ஜெயராமன் மறைவு தமிழகத்திற்கும், வேளாண் துறைக்கும் பேரிழப்பு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
* ஆயிரக்கணக்கான விவசாயிகளை பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஈடுபடுத்தி, பாரம்பரிய நெல் உற்பத்தியை உயர்த்தியவர் நெல் ஜெயராமன் - முதலமைச்சர் பழனிசாமி
#NelJayaraman | #EdappadiPalaniswami
நெல் ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்லும் செலவு மற்றும் அவரது மகனின் கல்வி செலவை ஏற்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.
#NelJayaraman | #Sivakarthikeyan