@jagadeshwarioff இது நீங்கள் பேசிய பொன்னான வார்த்தைகள்.தங்களை இந்த மாதம் 15 ஆம் தேதி தலைமை செயலகத்தில் சந்தித்து சேலம் மாவட்டம் சமூக நலத்துறை ஊழல்கள் குறித்து திருநங்கை ஆகிய நான் மனு அளித்து இருந்தேன்/ எப்போ உதவி செய்ய முன் வருவீர்கள் @VTLTeam@rajakumaari@ShalinSpeaks#TVK
மனு கொடுத்தாலும் பதில் இல்லை/ புகார் அளித்தாலும் சரியான முறையில் பதில் இல்லை/ ��ேரில் வந்து மாலை நேரங்களில் சந்திக்க முயற்சி செய்தாலும் உள்ளே விடுவதில்லை உங்கள் ஊழியர்கள் 😤சேலம் மாவட்ட கலெக்டரே @district_salem சேலம் மாவட்ட சமூக நலத்துறையில் நடக்கும் ஊழல்கள் யம்மா 🤦 #salemcity
@Rubyma13 Ching ching 🤣🤣🤣 திமுக என்று கூறினால் தவெக வா 🤦 நானே இந்த தவெக பற்றி சமூக நலத்துறை பற்றி சில பதிவுகள் நேரடியாக கேள்வி எழுப்பி உள்ளேன்.. நீங்கள் முதலில் இந்த மனநிலையில் இருந்து வெளி வாருங்கள் 😁
தாங்கள் கூறும் நபர் நலவாரிய உறுப்பினர் திருநங்கை நலனுக்காகவா இப்படி கூடினார்கள் இல்லை தனிப்பட்ட பிரச்சினைக்காக வேண்டும் என்றே மீடியா விளம்பரத்திற்காக திமுகவை சேர்ந்த திருவல்லிக்கேணி அனு அவர்கள் கூட்டம் நடத்திய நாடகம்..இதில் திருநங்கை நலனுக்காக மனு கொடுக்க வந்தோம் னு உருட்டு🤣
திருநங்கைகள் ஒடுக்கும் தவெக அரசு. தோழிகள் சிலரை கைதும் செய்திருக்கிறார்கள்.
நடிகர் நடிகைகளை Easy ஆக சந்திப்பார் நமது CM Vijay அவர்கள், ஆனால் திருநங்கைகள் அதிலும் அவர்கள் நலவாரிய உறுப்பினர்கள் அவர்களை மதிக்கும் லட்சணம் இவ்ளோ தானா.
@Rubyma13 நான் ஒரு திருநங்கை ம���ன்று நாட்களுக்கு முன் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியை பார்க்க புகார் மனுவுடன் சென்றேன் இந்த மாதிரி எல்லாம் ஒடுக்குமுறை செய்யவில்லை மரியாதையாக நடத்தி குறைகளை கேட்டார் அமைச்சர்.. ஆனால் இங்க�� நீங்கள் கூறும் நபர் திமுகவை சேர்ந்த நபர் பக்கா திட்டத்தோடு😤
பேசுகிற நபர் அனு திமுக வை சேர்ந்த கொத்தடிமை/ திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த திருநங்கை/ ஒரு தனிப்பட்ட பிரச்சினைக்கு எப்படி மடைமாற்றுகிறார் திருநங்கை நலனுக்காக கோரிக்கை கொடுக்க வந்தேன் என்று பிராடு 😂
முதல்வரை சந்தித்து மனு கொடுக்க வந்த திருநங்கைகள்..
தடுத்து நிறுத்திய போலீஸ்.. திருநங்கையர் நலவாரிய உறுப்பினர் பரபரப்பு பேட்டி
#Chennai | #Transgender | #CMVijay | #PolimerNews
இன்னும் இந்த மாதிரி பல கொடிய உயிரினங்கள் நம்மை சுற்றி உள்ளன..சர்வ சாதாரணமாக பொது தளத்தில் இ��்படி தைரியமாக பேசுகிறான் என்றால் அவன் மனநிலை எப்படி இருக்கும் பாருங்கள் 😞 @tnpoliceoffl
#GummidipoondiIssue
I don’t believe in surveillance by the state. But looking at the rising rape case’s against women and children , I imply that the government must monitor porn usage as porn addiction contributes to enabling the crimes on women .
I’m not saying this in e a general sense . This is what cyber criminology talks about.
We all have observed most single migrant workers and Tamil men engaged with excessive porn in their free times with unlimited internet and male entitlement, which makes them criminals of the first order .
A three year old children was raped and murdered yesterday at Tiruvallur and when you ask what the government can do , this is something they can actually do.
@CMOTamilnadu
@jagadeshwarioff@CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ@TVKHQITWingOffl திருநங்கை பாதிக்கப்பட்டால் எந்த துறையை அணுக வேண்டும் நீங்களே கூறிவிடுங்கள்.. மாவட்ட சமூக நலத்துறையால் பாதிக்கப்பட்ட நான் தமிழ்நாடு தலைமை சமூக நலத்துறை அலுவலகம் சென்றால் அங்கேயும் மன உளைச்சலுக்கு ஆளானேன்
@jagadeshwarioff சமூக நலத்துறை யாருக்��ாக வேலை செய்கிறது திருநங்கை நலச்சங்கத்திற்காகவா? தனித்து வாழ்ந்து வரும் திருநங்கை நான் என் மாவட்ட சமூக நலத்துறையில் உதவி கேட்டு சென்றால் மிக கேவலமாக நடத்தினார்கள் மன உளைச்சலுக்கு ஆளானேன்...இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை
சமூக நலத்துறை அமைச்சரே@jagadeshwarioff எங்கள் கோரிக்கை என்ன என்பது நாங்கள் கூறாமலே தெரியும் என்று அருமையாக கூறி உள்ளீர்கள்.. உங்கள் துறையில் நடக்கும் ஊழல்களை சிறிது கவனிக்கவும் 🙏 நான் ஒரு திருநங்கை. எந்த த��றையை அணுக வேண்டும் சமூக நலத்துறை அமைச்சரே🙏
நன்றி @ShalinSpeaks சேலம் மாவட்டம் சமூக நலத்துறையில் பல ஊழல்கள் நடந்து கொண்டு இருக்கிறது.இதை பற்றிய புகார் அளிக்க தலைமை சமூக நலத்துறை அலுவலகம் சென்றால் அங்கேயும் இப்படி தான் மன உளைச்சலுக்கு ஆளானேன் ஆனால் இந்த சமூக நலத்துறை அமைச்சர் உங்கள் கோரிக்கை என்ன என்பது நீங்கள் கூறாமலே 🤦
சமூக நலத்துறை அமைச்சர் அவர்களே எங்களுக்கு என்ன தேவை என்று நாங்கள் கூறாமலே தெரியுமா 😭உங்கள் துறையை அணுகினால் அவமானம் மனு உளைச்சல் தான் கிடைக்குது இப்படி வசனம் பேசினால் போதாது உதவுங்கள் கஷ்டத்தில் இருக்கும் திருநங்கைகளுக்கு @jaga_vijay33@rajakumaari@ShalinSpeaks@Jeeva_Jeevanss
@MurasuTalks இந்த இழிபிறவி திருநங்கைகளுக்காக போராடுகிறேன் அவர்கள் உரிமைக்காக வேலை��ாய்ப்பிற்காக னு நல்லா பேசி பேசி வலம் வரும் போலி திருநர் செயற்பாட்டாளர்.. இவளுக்கு கீழ் இருக்கும் திருநங்கைகளை பாலியல் தொழில்க்கு போ யாசகம் தான் கேட்கனும் னு மிரட்டும் மாஃபியா கும்பல் தலைவி இவ😤
ஸ்டெர்லைட் ஆலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் உயிரிழந்தபோது,
அந்த நிறுவனத்திடம் இருந்து மடமாற்றுவதற்காக ₹15 லட்சம் பெற���றீர்களா?
அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது உண்மையா? மக்களுக்கு விளக்கம் அளிப்பீர்களா?
தூத்துக்குடி 22 மே 2018
மக்களின் இரத்தத்தின் விலைக்கு, உங்கள் மௌனம் எவ்வளவு?
#TVKFail