2026 சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்டும் வெற்றி வேட்பாளர் பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்வோம்.
#பி_எல்_சுந்தரம்#DMKwins2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி.பவானி சாகர் சட்ட மன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை கழக துணை பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள�� திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.🖤❤️
உதயசூரியன் என்பது சுவரில் எழுதும் சின்னம் கிடையாது. அது நம் உயிரோடு, உணர்வோடு கலந்திருக்கும் சின்னம் உதயசூரியன். கோவை மட்டுமல்ல ஒட்டு மொத்த மேற்கு மண்டலமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய நேரம் இந்த சட்டமன்றத் தேர்தல்!
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்குவதற்கான முயற்சி என்று முத்தமிழறிஞர் ���லைஞர் அவர்கள் கொண்டு வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ளது.
எல்லார்க்கும் எல்லாம் என்று செயல்படும் தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; சமத்துவம் பரவட்டும்! 🌄
#VoteForDMK
கோவையை யார் யாரோ அவர்களின் கோட்டை என்று சொல்லி கொண்டிருகிறார்கள். கோவை மட்டுமல்ல ஒட்டு மொத்த மேற்கு மண்டலமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய நேரம் இந்த சட்டமன்றத் தேர்தல்!
- மாண்புமிகு து���ை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட கழக இளைஞர் அணி மாவட்ட - மாநகர - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை இன்றைய தினம் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 லட்சம் @dmk_youthwing நிர்வாகிகளைக் கொண்டு, பாகம் வாரியாக இளம் வாக்காளர்களைச் சந்தித்து #திராவிடமாடல் அரசின் சாதனைகளையும் மக்கள் விரோத #NDA கூட்டணியின் துரோகங்களையும் பிரச்சாரம் செய்யும் ‘#களத்தில்_இளைஞர்_அணி’ தேர்தல் பரப்புரை குறித்து, அவர்களிடையே உரையாற்றினோம்.
தமிழ்நாட்டை டெல்லியின் அடிமையாக்கும் பாசிஸ்ட்டுகளின் ��ூழ்ச்சிகளை முறியடித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய உறுதியேற்றோம்.
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
Stalin Statement-இல் நான் உறுதியளித்தபடி 2030-இல் அதிகரிக்கப்பட்ட பசுமைப் பரப்பும், சீரான நடைப்பாதைகளும், அழகிய பூ��்காக்களும் நிறைந்த மாநகரங்களைத் தமிழ்நாடெங்கும் உருவாக்கிக் காட்டுவோம்!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
#CMMKStalin #DMK4TN #DMKfor2026 #DravidianModel #KalaignarSeithigal
தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள், உலகளாவிய அறிவியல் தேவையை உணர்ந்து எந்தவொரு மொழியையும் ஆர்வத்தோடு கற்றுக் கொள்வர்கள். திணிப்பால் இங்கு எதையும் சாதிக்க முடியாது.
@Senthilvel79
சிக்னல்களில் பசுமை பந்தல்!
கோடை வெயிலின் தாக்கத்தால் சிக்னல்களில் ���ாகன ஓட்டிகள் சிரமப்படுவதை தவிர்க்கவும், சிக்னல் திறக்கும் வரை நிழலில் காத்திருக்க வசதியாக, பிரதான சாலைகளின் சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது சென்னை மாநகராட்சி!
#Chennai #Traffic
திமுகவின் சாதனைகளை சொல்லும் தரவுகள்! 📊
உறுப்பு தானம் அளித்து மற்ற உயிர்களைக் காப்பாற்றும் மனிதநேயப் பணியில் இந்தியாவை வழிநடத்தும் தமிழ்நாடு ❤️2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 2,847 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இதன் மூலம் நாட்டில��யே அதிக அளவில் உறுப்பு தானம் செய்தமாநிலம்
தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்ற இந்தத் தேர்தலில் நிச்சயம் தமிழ்நாடு வெல்லும். திராவிட ம��டல் 2.0 ஆட்சியில் எங்கள் Rerord-ஐ நாங்களே Beat செய்வோம்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#SayNoToNDA
2021 - 2025 திராவிட மாடல் ஆட்சியில் வேளாண்த்துறை வியக்க வைக்கும் அளவிற்கு வளர்ச்சிடைந்துள்ளது. உணவு தானிய உ��்பத்தி, ந���ல் கொள்முதல் என அனைத்திலும் பல மடங்கு உயர்ந்துள்ளது!
#VoteForDMK
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நம் #ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பகுதி, 116 - அ வட்டக் கழகத்துக்குட்பட்ட வி.ஆர். தெருவில் இன்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம்.
அங்கு திரண்டிருந்த மக்களின் வாழ்த்துகளில் மகிழ்ந்தோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu@ARPMKamaraj
#Sasikumar