Lottery Martin பையனே ₹900 கோடி எதுக்கு Stalinகிட்ட கொடுத்தோம்னு வெளிப்படையா சொல்றாரு…
அவர் சொல்றது பொய்னா…
முடிஞ்சா இவர் மேல defamation case போடுங்கடா…
Twitter fake ID மேலெல்லாம் case போடுறீங்கல… இவர் மேல போட என்ன பயம்…? 😂
May 4 election Result அன்று பாண்டாவுக்கு சீமான் மேல என்ன வெறியோ 😂😂😂😂😂
நேரம் காலை 7 சீமான் to சாட்டை
தம்பி 150 சீட் ஜெய்போமா அண்ணா 170 நாமதான் எளிய வீட்டு புள்ளை ஆட்சி பு கா கா கா 😂
சீமான் to அம்மா ரெடியா இருங்க போயஸ் கார்டன் போறோம் நம்ம தான் அதிபர்
அம்மா உணவகம் பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை போன ஆட்சியில் என்ன என்ன பண்ணினார்கள் என்பது மக்கள் அனைவரும் அறிவார்கள்
மேயர் பிரியா அதுல pofit இல்ல சொன்னது எல்லாம் மறந்து போச்சா ஒழுங்க funding பண்ணாமல் ஏழை மக்களின் வயிற்றில் அடித்த திமுக
விஜய் அண்ணா ஆட்சியில் எவ்ளோ ஏழை எளிய மக்கள் பயன் படுத்துகிறார்கள் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
எவ்ளோ நாள் தான் சேகர் பாபுவே நிப்பாரு..! உதயநிதியின் செய்தியாளர் சந்திப்புக்கு முன் மைக் இருப்பதை பார்க்காமல் தி.மு.க உறுப்பினர் பேசிய பேச்சு.. சட்டென மைக் இருப்பதை பார்த்து கொடுத்த ரியாக் ஷன்..
#TNBudget2026 | #Budget2026 | #UdhayanidhiStalin | #DMK | #PolimerNews
அனைத்து வழக்குகளும் ரத்து
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து CM விஜய் உத்தரவு
``இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்''
- அமைச்சர் ராஜ்மோகன்
#neetprotest#neetexam#ministerrajmohan#cmvijay#thanthitv