கல்வியின் உண்மையான நோக்கம் வெற்று மனதைத் திறந்த மனமாக மாற்றுவது... தேர்வு பற்றிய ஊழல்களை விறு விறுப்பான திரைக்கதையில், அமேசானில் வெளியாகியுள்ள எக்ஸாம் வெப் சீரிஸ் பார்த்தேன்.
கதாபாத்திரங்கள் பின்னணி கதையால் நம்மை கட்டிப்போட்டு மனதை நெகிழ செய்துவிட்டார் இயக்குனர் சற்குணம்
#Exam
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
இன்றும் உங்கள் அண்ணா ஆளவில்லை... நல்ல திட்டங்கள் மூலமாக எங்கள் தலைவர் @mkstalin ஆளுகிறார்... நிச்சயம் சொல்கிறேன் தோல்வி எங்கள் தலைவருக்கு இ(எ)ப்போதும் இல்லை என்று இந்த திட்டங்கள் மூலம் நீங்களே நிருபிக்கிறீர்கள்... @arivalayam@Udhaystalin@KanimozhiDMK@Anbil_Mahesh
எதிர்ப்புக்கு பணிந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைப்பு!
ஆட்சி மாறலாம் காட்சி மாறலாம் ஆனால் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே இங்கு நிலைத்து நிற்கும்.
#DMK
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
திரைத்துறையில் தனக்கென புதிய பாதையை உருவாக்கி எளிய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தவர். ஆதிக்க மனோபாவமே நாயக பிம்பம் என்று இயல்பாகக் கடைப்பிடித்துவந்த சினிமாவில் அதிகாரத்தின், ஒடுக்குமுறையின், பொது மனநிலையான மேலாதிக்கத்தைத் தோலுரித்தும், எளிய மக்களின் சமரசமற்ற சமத்துவத்திற்கான போராட்டங்களையும் திரைக்கலையாக்கி அதில் வென்றும் காட்டியவர் சகோதரர் பா.ரஞ்சித் அவர்கள். 'எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும்', அதைக் கேட்பதும், ஆதிக்கம் மேலோங்கிய சமூகத்தில் அதற்குத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்பதுமே முதன்மை பணி என்று பாபாசாகேப் அம்பேத்கர் காட்டிய வழியில் பயணிக்கும் இயக்குநர், சகோதரர் பா. ரஞ்சித் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
tnx for the clarification @vijayantony sir. we hav come a long way the journey was so confortable we hav a greater understanding and confortable with each other because of the passion and focus in the craft.
தயாரிப்பாளருக்கும் எனக்கும் இருந்த பிரச்னை @realsarathkumar அவர்கள் தலையீட்டால் தீர்க்கப்பட்டு இன்று முதல் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படுகிறது. aug 9 முதல் தெலுங்கு பதிப்பு #Toofan வெளியாகிறது. அதை முன்னோக்கிய பயணத்தை தொடர்வோம். குரல் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் 🙏🏻
https://t.co/Dtffu6rDDR
இந்த so called pre release trailer நான் செய்ததில்லை. இதன் முதல் 5 shots என் படத்தில் இல்லவே இல்லை. யாரோ என் மேல் அக்கறை உள்ள படத்தின்மேல் உள்ள ஆர்வத்தில் செய்த fan made content என நினைக்கிறேன். படத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கவிதை போல மழை பிடிக்காத மனிதன் பற்றிய விவரங்களை reveal செய்திருக்கிறேன். அதை இதில் மொத்தமாக உரித்து காட்டியிருக்கிறார்கள். so spoiler alert. மற்றபடி நன்றாகவே இருக்கிறது👍இதை செய்தவர் யாராயினும் என் நன்றிகள்😂
Original trailer: https://t.co/D3CMjDB0GK
Original Teaser: https://t.co/NZg7BfIOLp
@Dhananjayang@FvInfiniti@vijayantony@digitallynow@bKamalBohra@trendmusicsouth@akash_megha@realsarathkumar @achurajamani @AmbarPruthvi
#MazhaiPidikkathaManithan #MPMFrom2ndAug #dontspreadspoiler
@Dhananjayaka is an actor, producer, writer .kind of #vijaysethubathy in kannada. worked with him first in #pogaru and discovered how great he is inside. again worked with him in #bairagee and discovered his outside-acting skills. #mpm needed a ‘good’ baddie and there is no 2nd choice.