இன்று காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்கும் தவெக தலைவர் திரு. @actorvijay விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
#Josephvijay#CMOathCeremony
*வேங்கை_வயலில்*
பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளி ஆக்கி இவ்வழக்கை சரியாக புலன் விசாரணை செய்யாத அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வோம்.
மூத்த வழக்கறிஞர்
ஐயா
பா.ப.மோகன் அவர்கள்
இப்பதான் இந்த நேர்காணல் கண்ணுல படுது
அது ஐயப்பன் பத்திய பாடலே இல்லே, முதல் வரி மட்டும் தான் அப்படி தொடங்குது, மற்றபடி அது பெண் உரிமைக்கான பாடல்னு இசைவாணியே சொல்றாங���க 👇🏾
6 வருடத்துக்கு முன்னாடியும் சங்கிகள் இதே பிரச்சினைய புடிச்சு தொங்கிருக்காங்க போல 😏
#WeStandWithIsaivani