புதியதாக மாடும் வண்டியும் வாங்கி நாம் தமிழர் கட்சிக்காக மாட்டுவண்டியில் தொடர் பரப்புரை செய்த விவசாயி ஐயாவுக்கு புரட்சி வாழ்த்துகள் 🎉
#சீமான்#ntk ntkitwing seeman tamilnationalism
பத்து ரூபாய் பாலாஜி என்று விமர்சிக்கப்படும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை எதிர்த்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன் வேட்புமனு தாக்கல் செய்த விதம் தான் இன்றைய கவனம் ஈர்த்த ஒன்று!
வாழ்த்துகள் பேரறிவாள���்.
#ybctamilnadu #PerarivalanNTK #NaamTamilarKatchi
எம்.பி.யாக 3 ஆண்டுகாலம் பதவி இருக்கும் போதே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திருமா..! அப்போ சிதம்பரத்தில் வலுக்கட்டாயமாக இடைத்தேர்தல் வருமே..? அந்த செலவை யார் ஏற்பார்கள்..? அடுக்கடுக்கான கேள்வி கேட்டு புதிய யோசனை சொன்ன சீமான்..
#Karaikudi | #Seeman | #NTK | #Election | #TNAssemblyElection | #PolimerNews
துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழினத்தை தலை நிமிர பிரசவித்ததே நாம் தமிழர் கட்சி அதை தன் முதன்மை கடமையாக கொண்டவரே எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்..!
நீங்கள் நிடூழி வாழ வாழ்த்துகள் அண்ணா..🎂💐
*#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்*