உலகெங்கும் வாழும் என் அன்புத் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔❤️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தங்கத் தளபதி திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் அன்பிற்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இனிய தீபாவளித் திருநாளில் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும்! அன்பும், அமைதியும், ஒற்றுமையும் நிறைந்திடட்டும்!
புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, வளமான எதிர்காலமும், ஆரோக்கியமான வாழ்வும் அனைவருக்கும் கிடைத்திட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
குடும்பத்தினருடனும், உற்றார் உறவினர்களுடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து, பட்டாசுகளைப் பாதுகாப்பான முறையில் வெடித்து, இந்தத் தீபாவளித் திருநாளை இனிமையாகக் கொண்டாடுவோம்!
என்றும் மக்கள் பணியில்,
திருமதி. RD. கனிமொழி சந்தோஷ், MLA
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்