@RVikraman உன் நல்லதுக்கு சொன்னா ப்ளாக் பண்ற.. இப்டியே இந்த கிறுக்கனுங்க கூட சேர்ந்து கல்யாண ரிசப்சன் மாதிரி ரோஜாப்பூ மாலையா போட்டுகிட்டு TotalWinner, AramVellum, "அடி வாங்குனது நானு, கப் எனக்கு தான், நான் தான் ஜெயிச்சேன்"னு பைத்தியமாட்டம் சுத்து.. போ.. 🚶