நண்பர்களே! ❤️
நான் போஸ்ட் போடுவது முக்கியமல்ல. நாம் போடும் போஸ்ட்கள் Spam-ல் சென்று விழாமல் பார்த்துக்கொள்வதுதான் மிகவும் முக்கியம்.
ஏனென்றால், நம்முடைய பதிவுகள் Spam-ல் சென்றுவிட்டால், நிச்சயமாக நம்முடைய Reach குறைய வாய்ப்பு உள்ளது.
இந்தப் பிரச்சினையைச் சரிசெய்து, என்னுடைய கணக்கை மீண்டும் சரியான நிலைக்குக் கொண்டுவர எனக்கே கிட்டத்தட்ட 60 நாட்கள் ஆனது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக Reach கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.
அதனால், நண்பர்கள் அனைவரும் உங்களுடைய Account Status மற்றும் Report-ஐயும் தவறாமல் Check செய்து பாருங்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐப் பயன்படுத்தி உங்களுடைய Report-ஐச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
https://t.co/GL7VCs7x84