🔴சமூக வலைதளங்களில் மின்வெட்டு சார்ந்து பொய்யான தகவல் பரப்புவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று செய்தி வருகிறது.
உண்மையில் மின்வெட்டு இருந்தால் பதிவு செய்யுங்கள். அரசியல் காரணங்களுக்காக அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள்.
கவனம் 🤟.
@im_inba1 இவன்தான மே 4 க்கு அப்புறம் உதயநிதி காட்டுவாரு ஜனநாயகன் படத்த ன்னு சொன்னவன்...
இப்படி பேசி பேசி தான் அப்பாக்கு ஆப்பு அடிச்சீங்க... அடுத்து சின்ன தத்திக்கா? சூப்பர்
பேரின பெரும்பான்மைவாதத்தால் வீழ்த்தப்பட்ட மக்கள், அவர்களுக்கான நீதி மற்றும் நல்வாழ்க்கையை பெற முழு உரிமை உடையவர்கள். மனித உரிமைக்கு எதிரான எந்தவொரு அதிகாரமும் அர்த்தமற்றது. மனித நேயத்திற்கு எதிரான எந்தவொரு ஆதிக்கமும் அப்புறப்படுத்த வேண்டியது. மனித நல்வாழ்விற்கு எதிரான அனைத்து போர்களும் எதிர்க்க வேண்டியது.
போரில்லா சமூகத்தைப் படைப்போம்!
மானுட அறத்தை உலகிற்கு சொல்வோம்!
முள்ளிவாய்க்கால் நினைவை உள்ளத்தில் ஏந்துவோம்!
A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து, மீண்டும் மாண்புமிகு முதல்வராகத் தொடரும்
திரு. விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்.
தன்னுடன் இருந்தவர்கள், பணிபுரிந்தவர்கள், விசுவாசமானவர்கள்,
முன்பின் தெரியாதவர்கள் யாவரும்
என் மக்கள் என
அனைவரையும் சமமாக அரவணைத்து வழிநடத்தும் பண்பு,
திரைத்துறை முதல் இன்றுவரை அவரிடம் மாறாமல் இருந்துள்ளதை இத்தேர்தலின் மூலம் உணர முடிகிறது.
உடன் இருப்பவர்களின்
உள்ளத்து மகிழ்ச்சியை ரசிக்கும் அந்தப் பெருங்குணமே முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கு
மேலும் பல வெற்றிகளைத் தேடித்தரும்.
"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்"
எனும் பாரதிதாசன் வரிகளையே வாழ்த்தாக அவருக்கு வழங்கி மகிழ்கிறேன்.
🌺👏👏
#Vijay #TVK #ChiefMinisterVijay #TamilagaVettriKazhagam
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது. உடன் முனைவர் சௌமியா அன்புமணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.!
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ