விருத்தாச்சலம் தேமுதிக நிர்வாகி தங்க. பொன்தனசேகர் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#Revoke _ #NRC_CAA#CAA_NRC_Protests#CABProtest#CABBill2019
விழித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே🙏🏻🙏🏻
இதனால் இஸ்லாமியர்க்கு மட்டும் பாதிப்பு இல்லை!!!!☝🏻☝🏻 💪🏻💪🏻முன்வந்து இது என்ன சட்டம் என்றாவது முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்🙏🏻🙏🏻 ஏனென்றால் தமிழ்நாடு media-um அவர்களின் பிடியில் தான்
48 மணிநேரம் கஷ்டப்பட்டும் குழந்தையை எடுக்க முடில...🤔🤔🤔🤔 இந்த நேரத்துக்கு வேற ஏதாவது நாட்டுக்கு போய் அந்த machine a வாங்கிட்டு வந்துருக்கலாமோ?????...
#save_sujith#digital_India#Im_aunty_Indian