சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் 24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாக்கியுள்ளன. இவற்றில் திருவள்ளூரில் பிஹாரைச் சேர்ந்த 3 வயது சிறுமி உட்பட 8 சிறுமிகள் மற்றும் 4 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#SexualAssault | #WomenHarassment | #Chennai | #SexualHarassment
உங்க வீட்டு குழந்***யா இருந்தா சும்மா இருப்பீங்களா? கும்மிடிப்பூண்டியில் மூன்றரை வயது குழந்** கூட்டுப் பாலி***ல் வன்கொ**மை செய்யப்பட்ட சம்பவம்... நீதி கேட்டு கிராம மக்கள் போராட்டம்
#Thiruvallur | #Gummidipoondi | #Police | #Protest | #PolimerNews
திரு நடிகர் நடன இயக்குநர் லாரன்ஸ் அவர்களுக்கு, உங்களது அரசியல் வரவை பற்றிய விமர்சனம் எமக்கு அவசியமில்லை. ஓட்டுப்போடத் தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் வரலாம். டாட்.
ஏ. ஆர் முருகதாஸ் அவர்கள் தனது ரமணா படத்தில் தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். நம்பிக்கை வைத்தால் உயிரையே கொடுப்பார்கள். மக்களை ஏமாற்றிய தலைவர்கள் இருப்பார்களேயொழிய தலைவர்களை ஏமாற்றிய மக்கள் இல்லை. தமிழ் நாட்டு மக்கள் செண்டிமெண்டல் இடியட்ஸ் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருப்பார். இது இயக்குநர் அண்ணன் முருகதாஸின் பார்வை.
ஆனால் லாரன்ஸ் அவர்கள் நீங்கள் பிஸ்கெட்டும் பிரியாணியும் கொடுத்தால் போதும் என்றது மக்களை சொன்னீர்களா? ஆட்சியாளர்களை விமர்சித்தீர்களா? அல்லது விமர்சகர்களைச் சொன்னீர்களா? தெரியவில்லை. தெரு நா...ய்க்கு பிஸ்கட்டும் பிரியாணியும் கொடுத்தால் போதும் என்ற உங்கள் அறிவு முதிர்ச்சி கேவலமானது என்பது மட்டும் புரிகிறது.
இதுநாள் வரை தாங்கள் உதவி என்ற பெயரில் நாடகமாடியது கொடுத்தது பிஸ்கட்டும் பிரியாணியும்தானா?!
#wearenotsentimentalidiots
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும்.
வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார்.
சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது - ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது - சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை..
இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது.
ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை.
அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல - மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.
இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவர் அவர்களின் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.கழகம் தயங்காது.
#StopSexualHarassment #LawAndOrder