திமுகவின���் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுவது புதிதல்ல. ஆனால் தற்பொழுது DMK GenZ என்ற பெயரில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஸ்டாலின் மற்றும் உதயநிதி இருவரு��் இவர்களை சந்தித்து பாராட்டி மகிழ்வது தான் கொடுமையின் உச்சகட்டம்.
ஆனால் இவர்கள் மக்கள் மத்தியில் அருவருப்பாக அம்பலப்பட்டு நிற்பது இவர்களுக்கு இன்னும் புரியவில்லை.
@mmeiyyanathan //கோப்புகள் காத்திருக்காது, கூட்டங்கள் இல்லை, கேள்வி நேரம் இல்லை, ஆட்சி பொறுப்பும் இல்லை// .. ஆனால் கல்யாண வீடுகள் இருக்கே.. வந்துதானே ஆகனும்..
@CTR_Nirmalkumar A tall leader. You are doing way beyond expectations sir so far. Please continue all your good work. அப்படியே அந்த transformer ஊழல் வழக்கில் Mr. VSB மேல extra case போட்டு உடுங்க sir..
21 ஆண்டுகளாக நீடித்து வந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சோளங்குருணி கிராம கோயிலுக்குச் செல்லும் பாதை பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களின் நீண���டநாள் கோரிக்கையை நிறைவேற்றி, அனைவரும் எந்தத் தடையும் இன்றி கோயிலுக்குச் செல்லும் வகையில் பாதை மீட்கப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து, அன்புடன் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்த சோளங்குருணி கிராம மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நலனும், அடிப்படை தேவைகளும் நிறைவேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் தலைமையில��� தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றுவோம்.
@CMOTamilnadu
@TVKVijayHQ
பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அ��்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீத���ப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.
சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறத��� என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம்
Our Joseph Vijay is a little less than Mamta banerjee!
Some politicians climb ladders. She burned the ladder down first.
In 2011, she cracked open 34 years of unbroken Left Front rule,the citadel Jyoti Basu built,
and walked into Writers' Building as Bengal's first woman Chief Minister.
No dynasty behind her.
No cadre machine humming in her favour.
Just cotton sarees, hawai chappals, a modest Kalighat home,
and matka chai poured for the journalists who dropped by.
That was the entire image department.
No spin. Just grit in a saree.
Fifteen years.
Roar after roar.
Powerful enough to make even the Tatas abandon Singur.
But India has a habit of devouring its own giants.
Our country grants no permanent tenancy to anyone,not even lionesses.
The same wheel that crushed the Left Front in 2011 turned again.
This time, it rolled over the woman who had once seemed unstoppable.
Whosoever hath ears, let them hear:
Power has never been a throne.
It is only borrowed until the people take it back.
Be careful in politics.
#vijay #dmk #admk
Corruption after corruption come out as #TVK carries out surgical strikes within its own departments. A letter was forged as that of accountant general to release a Rs 15.5 crore payment to a private contractor by Tangedco officials.
@APerumalMani Charge sheet filed. Case in pretrial phase. We shouldn't measure TVK with the same yardstick as other parties or should we? If yes then it becomes just another political party sir.
Read enough history sir. What am talking is about open corruption cases with chargesheets filed and ready for pre trial. We can't bring in vachathi case from 1992 and argue that both cases are same. Vachathi was a classic example of justice denied. And I never said Mr. Sengottaiyan is a great addition.
@JD_Reloaded Mr. Mathiazhagan is the guy who took a bullet for the party. If he is not getting bye election ticket, it will be very bad. Mr.MRV and Mr.CVB may get 2029 parliament election tickets.
@A_n_b_e_S_i_vam Unwanted additions to the party which is clearly denting public perception.
This gutkha scam is clearly explained by Mr. Shabbir Ahmed
https://t.co/5zIVoMn9dk