வந்தேறிகளை ஆளவிட்டு நம் இனத்தை கொன்றொழிக்க துணை நின்ற அடிமைப் பேர்வழிகளாக இருந்தது போதும்!
உலகிலேயே மூத்த மிகவும் நீண்ட நெடிய வரலாற்று பெருமைகள் கொண்ட வீரம் செறிந்த தொன்ம தேசிய இனத்தின் பிள்ளைகள் என்ற உணர்வு அல்ல இனவெறியோடு எழுவோம்🇰🇬🔥
நாம் தமிழர் 💪❤���
Paari Saalan is used by Route Media as a controlled opposition voice and also to dilute important questions regarding the governments questionable policies against the people.
#ஓலனார்
சீமான் அண்ணன் எப்படி 1.5 cr கார் வாங்கினார்.
சீமான் ஆ���்சும் படம் இயக்குனர், சில படங்களில் நடித்து உள்ளார். சேமித்து வைத்து இருப்பார்.
இந்த பாரி ஓலன் கல்லூரி முடிச்சதுல இருந்து வேலைக்கே போனது இல்லையே எப்படி 20 லட்சம் மதிப்பு உள்ள கார் வாங்கினான்.
#ஓலனார்
இவன் போகுற எடத்துல எல்லாம் நீ என்ன குடினு கேட்ருக்கான்
எவனோ ஒருத்தன் குடிக்க தண்ணீர் இல்லை நாயே உனக்கு குடி கேக்குதானு சாத்து சாத்தி அனுப்பி இருக்காங்க
வீர தழும்பு
#ஓலனார்
அனைவரும் தமிழ்த்தேசியத்தின் வெற்றிக்காக தான் பயணிக்கின்றோம். அப்படி இருக்கையில் இருந்த ஒரு கட்சியின் மீதும் தேர்தல் நேரத்தில் அதீத வன்வத்தோடு செயல்பட்ட பாரிசாலனுக்கு ஒரு "ஏழு" கேள்விகளை கேட்டுள்ளேன்.
பொறுமையா உக்காந்து பாரிசாலன் பின் தொடர்பாளர்கள் சிந்தித்துப் பாருங்கள்.
மற்றொரு பக்கம், இன்னொரு மாற்று அரசியலை முன்வைத்த புதிய கட்சியின் Manifesto குறித்தான வருண் அவர்களின் கேள்விக்கு பல குறைகள் இருந்தும் அது Political Statergy என பேச வேண்டிய தேவை ஏன் வந்தது ? ( 2 )
இவன்தான் பொட்ட சாலன் வாய் மட்டும்தான் பேசுவான் செயல் ஒன்ன்றுமே இல்லை
தொட நடுங்கி பையன். வீடியோவில் அந்த இந்த பிரச்சனை தமிழ் தேசிய வாதிகள் பேசணும் சொல்லுவான். இவன் மக்களுக்காக ஒரு போராட்ட���் ஏதும் செய்தது இல்லை
தமிழ் தேசியவாதி என்று தன்னை காட்டிகொண்டு திரியும் ஜாதி வெறியன்
மேலே உள்ள காணொளியில் யார் DMK-க்கு வேலை செய்கிறார்கள் என்று பாரியார் கூறுகிறார்.
கீழே உள்ள காணொளியில் இருப்பவர் DMK-க்கு வேலை செய்பவர்.
அதை மக்களின் முன் கொண்டு வந்த பாரியாருக்கு நன்றிகள்.
@SaalanPaari 👏👏
#தின்னகிழவி#sofapromoter
தேர்தல் நேரத்துல தேர்தல் வேலைகள மட்டுமே செய்து கொண்டிருந்த தம்பிகள்கிட்ட வேண்டும்னே விதண்டாவாதம் செஞ்சுகிட்டு இருந்தது யாருன்னு எடுத்து பாருங்க.
எடுத்து பட்டியலிட்டேன்னா ரெண்டு பக்கத்துக்கு நீளும் !
அதோட விட்டீர்களா
படம் வந்ததுக்கு அப்புறம் பெரும்பாலான மக்கள் அவர் நடிப்பை வரவேற்றபோது
தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்ன ரிவ்யூ கொடுக்கிறேன்னு டைரக்டர் அவரை தவறாக சித்தரித்து விட்டார், படத்துல அவர கிண்டல் அடித்து விட்டார்கள்னு அவர் மீது நெகடிவ் இமேஜ் கிரியேட் பண்ணிட்டு இருந்தீங்க
சரி தமிழ்த் தேசிய வேட்பாளர்கள் வென்றால் என்ன தோற்றால் என்ன விமர்சிக்கனும்னு முடிவு பண்ணிட்டீங்க..
அதுக்குன்னு,தேர்தலுக்கு மூணு வாரத்��ு��்கு முன்னாடி இப்படி ஒரு படத்தோட இரண்டு நிமிடம் முன்னோட்டத்திற்கு இரண்டு மணி நேரம் ரிவ்யூ கொடுத்தா விமர்சனத்தை முன் வைக்கணும் ?
பரிசாலனை ஆதரிக்க விரும்புவோர் ஆதரித்துக் க��ள்ளுங்கள். அண்ணன் சீமானோடு ஒப்பிட்டு Insta பக்கத்தில் பதிவிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்
தேர்தல் சமயத்தில் நாம் தமிழருக்கு வாக்கு விழாத வகையில் தவெக-வினர் உடன் சேர்ந்து கொண்டு சீமான் மீது ஆதாரமற்ற பொய் பரப்புரை செய்ததில் இவர் பங்கு அதிகம்
ஊருக்கு பாடம் எடுக்கும் பால் டப்பா,
ஏன்டா X தளத்தில் ஒரு தமிழ் தேசிவாதிய கூட பின் தொடரல.
ஆனா insta வில் பல நடிகைகளை பின் தொடருகிறான்.
தேன் நக்கி
தேன் நக்கிய போது 😂😂😂
#ஓலனார்