🎓 Golden Opportunity! Admissions Open for Masters in Journalism & Mass Communication at India Today Media Institute (ITMI)
- Certification from ITMI
- Masters Degree from Galgotias University
- 6-month Guaranteed Internship with the India Today Group
- Excellent Placement Record
- Learn from Media Industry Experts
━━━━━━━━━━━━━━━
📝Apply Now: https://t.co/tPrcEzJAeM
🌐Website: https://t.co/HZWA8vmrTg
✍️Chat: https://t.co/n8HABfDSjA
📞Call: 9560065496 | 9560065465
━━━━━━━━━━━━━━━
🏆 Why Choose ITMI?
✔️ Industry-ready & updated curriculum
✔️ 20+ years of academic excellence
✔️ Practical exposure in broadcast studios & live newsrooms
✔️ Smart classrooms with Wi-Fi-enabled campus
✔️ Hands-on training in FCP, Premiere Pro & Newsroom CMS
✔️ Safe campus with library, computer lab & canteen
✔️ Medical insurance for students
✔️ Hostel assistance available
━━━━━━━━━━━━━━━
📊 PG Placement Highlights:
🔹 2024–25 Batch: https://t.co/tJ7lVNuluP
🔹 2023–24 Batch: https://t.co/oOC8f1CpV9
🔹 Student Success Stories: https://t.co/u1tu6ichZG
━━━━━━━━━━━━━━━
🚀 Turn your ambition into a successful media career — Apply Today! #ITMI
#ITMI #Media #Career #AdmissionsOpen #Journalism #MassCommunication #Promo | @itmi_institute
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபட��� விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்�� தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.