@CMOTamilnadu@Subramanian_ma தாராபுரம், உடுமலையில் சிலவாரங்களாக கோவேக்சின் மருந்து வருவதில்லை. 2-ம் தடுப்பூசிக்கான கால இடைவெளி அதிகமாவதால் முதல் ஊசி போட்டதன் பலனும் வீணாகிறது. உடனடியாக 2-ம் தவணை தடுப்பூசிக்கு கோவேக்சின் கிடைக்க ஆவண செய்ய வேண்டுகிறேன்.
தி.மு.க இளைஞர் அணி செயலாளர் திரு.@Udhaystalin அவர்கள் உடுமலை வேட்பாளர் திரு.K. தென்னரசு மற்றும் மடத்துக்குளம் வேட்பாளர் திரு. ஜெயராமகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து முக்கோணம் நால்ரோட்டில் தேர்தல் பரப்புரை:-
உடுமலை சட்டமன்ற தொகுதிக���கு உட்பட்ட ஜமீன் ஊத்துக்குளி, சுளேஸ்வரன்பட்டி ஆகிய இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரு.தென்னரசு அவர்களை ஆதரித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி. செ.ஜோதிமணி அவர்கள் வாக்குசேகரிப்பு
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி. செ.ஜோதிமணி அவர்கள் உடுமலை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் திரு. K தென்னரசு அவர்களுக்காக சமத்தூர் மக்களிடேயே தேர்தல் பரப்புரை