அன்���ுச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
அதிமுகவுடன் கூட்டணி வச்சிருப்பது யாரு?
- தவெக.
அதிமுகவுக்கு ஆட்சியில் பங்கு, அமைச்சரவை கொடுக்கப் போவது யாரு?
- விஜய்.
அதிமுக MLA வீடுகளுக்கு sofa பின்னாடி போனது யாரு?
- விஜய்.
அதிமுகவுடன் குதிரை பேரம் பேசி ஆதரவு வாங்கியது யாரு?
- விஜய்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக MLAக்கள் ஓட்டு போட்டது யாருக்கு?
- தவெகவுக்கு.
அப்புறம் திமுக மீ��ு கேஸ் எழுதிட்டு நாடகம் ஆடுறது ஏன்?
கூட்டணி வச்சது நீங்க…
ஆதரவு வாங்கியது நீங்க…
ஆட்சிப் பங்கு பேசுவது நீங்க…
ஆனா பழி மட்டும் திமுக மேலா? 🤷🏻♂️
#WATCH | "இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி மட்டுமே தவெக ஆட்சிக்கு வந்துள்ளது"
தஞ்சையில் நடைபெற்ற திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#SunNews | #DMK | #TVKVijay | #MKStalin
மாணவர்கள் சாப்பிட்ட அதே உணவை சாப்பிட்ட உதயநிதி.
அவனுங்க சாப்பிடுவதை நானும் சாப்பிடனுமா?? நான் எலைட்.. என வீட்டிலிருந்து பிரெட் எடுத்து சென்று சாப்பிட்ட ஆதவ் அர்ஜூனா..
தென்இந்தியாவை ஆளும் அஜித் ரசிகர்கள் சார்பாக #Karupu படம் மாபெரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள். @Suriya_offl 🥰🤝
திரையரங்குகள் அதிரட்டும். வசூல் சாதனை படைக்கட்டும்💥
#Karupu Blockbuster 🏹🔥
Karuppu Blockbuster 💥🔥🥵
அண்ணன் CM பதவிக்கு வந்த அப்புறம் வந்த முதல் படம் வெற்றி பெற்று விட்டது 🔥🙏💥🥵🥵🥵
தமிழ் சினிமா 🔥🔥🔥
சூர்யா ரசிகர்களின் 13 வருஷ காத்திருப்பு நிறைவேறி விட்டது !
#Karuppu
ஒரு கூட்டம் அரசியலுக்கு போன பிறகு நேத்து #Karuppu சில திரையரங்குள வெளியான Scenes எங்கயுமே லீக் ஆகல, இன்னைக்கு 1St Show முடிஞ்சும் எதும் Negative review இல்ல...
திரைதுறை சுத்தமானதான உணர்கிறேன்.
The way he kept calling “Rohit Bhai, Rohit Bhai” after winning such an unbelievable match and seeking appreciation from his big brother Rohit… this celebration clearly shows how much Tilak Verma loves and respects Rohit.🥹🫶
🚨🚨VIJAY EXPOSED
திமுக - தீயசக்தி
அதிமுக - ஊழல் சக்தி
பாஜக - மதவாத சக்தி
இந்த எல்லா இடத்திலும் துண்டு போட்டு வச்சிருக்காங்க இந்த "போலி சக்தி"
#TVKVijay