மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.
Udhayanidhi Stalin
K.N.NEHRU
Govi Chezhiaan
TRB Rajaa
தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர்கள் S. கல்யாணசுந்தரம் MP, தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் திரு.துரை சந்திரசேகரன் MLA, தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.T. பழனிவேல் அவர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் பார்வையிட்ட போது.
#DMKThanjavur
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு. க.ஸ்டாலின் அவர்களின் திருக்கரங்களால் திறக்கப்படவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருஉருவச் சிலை அமைக்கும் பணியினை மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு.கோவி.செழியன் அவர்கள்,
தஞ்சையில் நடைபெறும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழா அழைப்பிதழை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களிடம் கழக முதன்மை செயலாளர் மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள்,
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கோவி.செழியன் அவர்கள், தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA அவர்கள், தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.S.கல்யாணசுந்தரம் MP அவர்கள், தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.T. பழனிவேல் ஆகியோர் வழங்கிய போது.
சலுகைகளை வழங்க அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
M. K. Stalin
Udhayanidhi Stalin
Govi Chezhiaan
DMK Youth Wing
DMK ITWing
DMK - Dravida Munnetra Kazhagam
DMK Thanjavur
DMK Thanjavur South
#DMKThanjavursouth_ITwing#தமிழ்நாடு_வெல்லும்#தமிழ்நாடு_போராடும்
தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்றம் மழவேனிற்காடு ஊராட்சியில் தீ விபத்தினால் ��ாதிக்கப்பட்ட இரண்டு வீட்டினை தஞ்சை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.T. பழனிவேல் அவர்கள் பார்வையிட்டு ஆறுதல் கூறிய நிதி உதவி செய்த போது,பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு மூலம் கிடைக்க வேண்டிய
இதில் ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவர��ம் கலந்து கொண்டனர்.
M. K. Stalin
Udhayanidhi Stalin
K.N.NEHRU
Govi Chezhiaan
Peravurani N.Ashokkumar MLA
DMK ITWing
DMK Youth Wing
DMK - Dravida Munnetra Kazhagam
#DMKThanjavursouth_ITwin
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தஞ்சை வருகையையொட்டி தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.T. பழனிவேல் அவர்கள் தலைமையில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் திரு.N. அசோக் குமார் அவர்கள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,
தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்றம் வேப்பங்காடு ஊராட்சியில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டினை தஞ்சை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.T. பழனிவேல் அவர்கள் பார்வையிட்டு ஆறுதல் கூறிய போது,பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு மூலம் கிடைக்க வேண்டிய சலுகைகளை வழங்க
மற்றும் கழக உடன்பிறப்புக்களுடன் இணைந்து கலந்து கொண்ட போது.
M. K. Stalin
Udhayanidhi Stalin
K.N.NEHRU
Govi Chezhiaan
DMK - Dravida Munnetra Kazhagam
DMK Youth Wing
DMK ITWing
DMK Thanjavur
DMK Thanjavur South
தஞ்சை தெற்கு மாவட்ட தி���ுக
கழக ��லைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் இளம் தலைவர் சின்னவர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உத்தரவுபடி,
மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் திரு.K.N.நேரு அவர்கள் தலைமையில்
முன்னேற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது,
நிகழ்வில் மாநில மாவட்ட கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள்,ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள்
மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் திரு.கோவி. செழியன் அவர்கள், தஞ்சை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.T. பழனிவேல் அவர்கள், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் திரு.N. அச���க்குமார் அவர்கள், தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நடுவிக்கோட்டை நம்பிவயல் ஏரிப்புறக்கரை
ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர், நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
M. K. Stalin
Udhayanidhi Stalin
Govi Chezhiaan
T Palanivel
Peravurani N.Ashokkumar MLA