செய்தி அறிக்கை:
அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு.
இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக வ��ரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஒரு காணொளி குறித்தும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. “கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை” என்ற மாண்புமிகு முதல்வரின் ஆணையை நாங்கள் தொடர்ந்து உறுதியாக கடைப்பிடிப்போம். பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல என்பதே பள்ளிக்கல்வித் துறையின் தெளிவான கொள்கையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துக்கிறேன்.
எனதருமை ஆசிரியர்களே.. கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்��ள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல...
அரசியலின் மேடை அல்ல...
அடுத்த தலைமுறைகளை ��ருவாக்கும் அறிவுப்பண்ணையாகும் !
இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது.
எந்த அரசியல் கட்சியினரும்,
எந்தத் தனியார் அமைப்பினரும்
நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.
மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல,
இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது.
அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல;
கனவுகள் விதைக்கப்படும் நேரம்,
சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம்,
அறிவு பெருகும் நேரம்,
வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்.
எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு.
பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின�� விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும்.
புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.
எண்ணங்களைத் துளிர்விட்டு,
கனவுகளுக்கு இறக்கை கட்டி,
எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்!
அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்!
அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூ��லை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்.
அன்பு மாணவச் செல்வங்களே...
நல்லதைப் படியுங்கள்!
நன்றாகப் படியுங்கள்!
It was an honour and truly a pleasure meeting the Hon’ble Chief Minister of Tamil Nadu. To me, he’ll always be our very own Vijay Anna.
To receive his love and blessings right before the BIG DAY means the world to me. Thank you, Anna. 🤍
A special thank you to @Jagadishbliss for making this happen.
Truly humbled. Filled with gratitude. Feeling incredibly positive. 💫
Guidance Tamil Nadu like any professional organization is process-oriented. People come and go! No global company decides to invest billions just because a specific individual works there.
Stop the fear-mongering. If journalists claim "Andhra Pradesh is poaching key investments from TN," name the companies. List who was "poached" and when. Bring the data, not narratives. 🧵
If you notice the pattern, there is a clear, targeted attack on the Industries Minister. It all cleverly connects back to the Parandur airport issue.
This feels less like journalism and more like an institutionalized attack to pressure the Govt. The timing and coordination seem fishy, to say the least.
#InvestInTN
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
தன் முரட்டுக் குறட்டை ஒலியை, கீபேடில் கிழிந்து தொங்கும் ஒரு பிழையங்கமாக வெளியிட்டுள்ளது முரசொலி. தீயசக்தி திமுகவின் தீப்பிடித்துக் கருகிய வாசனையில் எழும் விரக்தியின் வெளிப்பாடாக இருக்கிறது, தலையங்கம் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள முரசொலியின் ஜனநாயகக் கொலையங்கம்.
த.வெ.க. தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சிக்கு இடதுசாரிகள் ஆதரவு உறுதி என்று அறிவித்த பின்னரும் தன் குழப்பக் குளறுபடி வேலையைக் காட்டியது முரசொலி. தன் கோழைத்தனக் கோழிமூட்டல் குழிக்குள் தள்ளப்பட்டுப் புதைக்கப்பட்டதால், கயமைத்தனம் கவிழ்ந்துபோன இயலாமையில், முட்டாள்தனமாக மூக்குச் சிந்தி அழுது வடிந்துள்ளது.
மக்கள் விரும்பும் த.வெ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழும் என்று நப்பாசையில் கூறி, தன் அற்ப ஆசையை வெளியிட்டு, தன் பின்னணியில் இருப்பது யார் என்பது அம்பலப்பட்டு, தன் முகமூடியைத் தானே கிழித்துக்கொண்டுள்ளது, முரசொலி என்னும் முட்டாள் சொதப்பல் ஒலி.
கொளத்தூரிலேயே கவிழ்ந்து, நட்டு போல்ட்டு எல்லாம் கழன்று போய், கலகலத்துக் கிடக்கிறது திமுக. இந்த லட்சணத்தில் கவிழும் கவிழும் என்று கத்தி, தானே தலைகுப���புறக் கவிழ்ந்து, மூக்குடைந்து, முக்கால்வாசி மண்டை உடைந்து, மண்ணைக் கவ���விக் கிடக்கிறது திமுக. இந்நிலையில், லஞ்ச ஊழலற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நிர்வாகத்தால், இற்றுப் போன தன் அரசியல் கொள்ளைச் சூத்திரம் இன்னும் சுக்குநூறாகிப் போய்விட்டதே எனும் விரக்தியில் வெடித்து அழுது, தன் திருட்டுத் தீட்டொலியைக் கொட்டி முழக்கி உள்ளது முரசொலி.
இப்படியே போனால், கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலி, மூன்றாவது பிள்ளையைப் போலவே முட்டுச் சந்தில் ���ிழிபிதுங்கி நிற்கும்.
Vijay the Political Grand Master ♟️
விஜயின் டார்கெட் அதிமுக தான் என்பதை 2024-ளிலேயே சொல்லியிருந்தேன். விஜய் ஆட்சியை பிடித்த பிறகு அதிமுகவை செதில் செதிலாக உடைக்கிறார்.
ஆட்சிக்கு வந்த பிறகு தான் அதிமுகவை பலவீனப்படுத்தும் வேலையை செய்கிறாரா என்றால் அத���தான் இல்லை. விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே அதிமுகவை டார்கெட் செய்து தான் அரசியல் செய்து வந்தார். அதிமுகவின் தலைவர்களை விஜய் கையில் எடுத்த பொழுதே எச்சரித்திருந்தேன். எடப்பாடி இதை தடுக்க வேண்டும். அனுமதிக்கக்கூடாது என்று சொல்லியிருந்தேன். ஆனால் விஜய் கூட்டணிக்கு வருவார், வந்து நம்மை முதல்வராக்கி விடுவார் என்று கற்பனை கோட்டையில் இருந்த எடப்பாடி எதையும் கண்டுகொள்ளவில்லை.
அந்த பக்கம் விஜய் பக்காவாக திட்டமிட்டு அண்ணா, எம் ஜி ஆர், ஜெயலலிதா என 3 அதிமுக தலைவர்களையும் ஆட்டையை போட்டு விட்டார். தேர்தல் முடியும் வரை இதை அதிமுக தடுக்கவில்லை.
விஜய் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நினைத்ததே அதிமுகவின் இடத்தில தான். அதனால் தான் ரெண்டே ரெண்டு பேருக்கு இடையில் தான் போட்டி என்று ஒவ்வொரு மேடையிலும் அழுத்தமாக சொன்னார். அதிமுகவுக்கு மாற்றாகத் தான் தன்னை முன்னிறுத்திக்கொண்டார் விஜய். ஒரே காரணம் அதிமுகவில் ஆளுமையான தலைவர் இல்லை. எடப்பாடி மக்களை ஈர்க்கும் தலைவர் இல்லை. அந்த இடத்தை விஜய் நிரப்பி விட்டார்.
ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு இன்று அதிமுக எனும் கோட்டையின் செங்கல் ஒவ்வொன்றாக உருவுகிறார். இது இதோடு நிற்காது. அதிமுக மேலும் சிதிலமடையும். இனி அதிமுக மேலே எழுந்து வர எந்த வாய்ப்பும் இல்லை. இன்று மிச்சம் இருப்பது இரட்டை இலை வாக்குகள் மட்டும் தான். அதுவும் முழுமையாக விஜய் பக்கம் நகர்ந்து விடும். அல்லது விஜய் பக்கம் நகரும் அதிம��க தலைவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி விடுவார்கள்.
அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைத்த பொழுது இங்கிருக்கும் நடுநிலை நக்கிகள் அத்தனை பேரும் அதிமுக அழிந்து விடும் என்று ஒப்பாரி வைத்தார்கள். எ��்படியாவது அதிமுக பாஜக கூட்டணியை பிரித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்தார்கள். அன்று எதிராளி சொன்னதை அப்படியே நம்பி பாஜகவை வெறுப்பாக பார்த்தனர் அதிமுகவினர். உண்மையில் அதிமுகவை காப்பாற்றியது பாஜக தான்.
இன்று உண்மையிலேயே அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது. அதை பற்றி பேசக்கூட ஆள் இல்லை. பாஜக ஒதுங்கி விட்டது. அதிமுக சிதறிக்கொண்டிருக்கிறது.
அரசியலில் சரி, ��வறு என்பதெல்லாம் கிடையாது. இன்று விஜய் தான் ஹாட் கேக். அவருக்கான அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. விஜய் பின்னால் செல்பவர்களுக்கும் அரசியல் எதிர்காலம் இருக்கிறது. இதையே தான் திமுகவும் செய்தது. இன்று திமுகவில் முன்னணி தலைவர்களாக இருப்பவர்கள் அனைவருமே அதிமுகவில் இருந்து சென்றவர்கள் மட்டும் தான்.
திமுக செய்ததையே த வெ க செய்கிறது. திமுக செய்தால் ராஜதந்திரம், அதையே த வெ ��� செய்தால் அராஜக அரசியலா? எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
விஜய்க்கு இன்று தேவை தனிப்பெரும்பான்மை. அதற்கான எண்ணிக்கை வரும் வரை அதிமுக எம் எல் ஏக்கள் ராஜினாமா தொடரும். அதன் பிறகு இடைத்தேர்தல் வரும். இடைத்தேர்தல���ல் த வெ க மட்டுமே போட்டியிடும். கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்க வாய்ப்பில்லை(இன்னும் கூட்டணியே அமையவில்லை ). அனைத்திலும் வென்று தனிப்பெரும் கட்சியாக அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சியை தொடரும். இதுதான் விஜயின் தற்போதைய டார்கெட். அதற்கான எல்லா வேலைகளையும் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. விஜய்க்கு பின்னால் சக்திவாய்ந்த டீம் வேலை செய்கிறது.
விஜய் எதிர்பார்ப்பது போலவே தனிப்பெரு���்பான்மை கிடைக்கும்.
#vijaythalapathy #thalapathyvijay
Cm na summa illada ... Vijay ku cinema la vandha prachana kaal vaasi vandhale surya arasiyal pathi pesave maataru ... Ippovum soldren surya nalla manushan avar per ah kedukrathe neenga tha
பனையூர் பண்ணையார்
வீட்டை விட்டு வெளியில வாங்க விஜய்
விஜய் மக்களையே சந்திக்க மாட்டார் னாய்ங்க
Stateஓட Chief Minister ஆகிட்டு, 1000 பேருக்கு நடுவுல Marathon ஓடிட்டு இருக்காப்ள 👌
You Spread Good about him, He will GROW
But, You Spread HATE on him, He will EXPONENTIALLY GROW 👍