இந்தியாவில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் நேருதான் காரணம் - தாமரையன்ஸ்.
தமிழ்நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி வரக்காரணம் கருணாநிதிதான் - அணில்ஸ்.
சட்டமன்�� விவாதங்களில் இன்னும் எத்தனை பல்ப் வாங்க போகிறார்களோ..
போன வருஷம் இதை சொன்னது நீங்க தானே ப்ரோ @actorvijay?
இப்போ மட்டும் எப்படி ப்ரோ வராத ஒரு மசோதா மீது இவ்வளவு அக்கறை ?
அதுவும் தமிழ்நாட்டோட ஜீவாதார காவிரி பிரச்சனையை விட இது முக்கியமா?
ஆச்சரியக்குறிகள் தான் பாவம். அவங்க தலைவரு மாத்தி மாத்தி உருட்டுவதற்கெல்லாம் முட்டு கொடுக்க வேண்டும்..!! வெற்றி முட்டு கொடுக்கும் திட்டத்தில் இதற்கு எதும் நாணியமெல்லாம் உண்டா?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஆதவ் அர்ஜூனா எந்த நிறுவனத்துலயும் பணி புரியல எதுவுமே பண்ணலனு கத்தி கத்தி பேசினாரு..
ஆனா ஆதவ் சொந்த மச்சான் சார்லஸ் மார்ட்டின் பொழிச்சினு துப்பிருக்காப்ல..😂
Ivlo live ah videos irukapove assault ah annan sambavam pantaaru sambar pantaaru nu narrative set panranga.
All posts has minimum 1K likes. Even influencers like prashanth ayyapan are into this.
Fighting against this mafia is very tough.
#TNAssembly