மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மதுராந்தகம் பிரச்சாரத்தின்போது மாற்றுத்திறனாளிகள் ருக்மணி மற்றும் செல்வகுமார் ஆகியோருக்கு அளித்த உறுதியின்படி, இன்று இருவருக்கும் பேட்டரியில் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலிகளை வழங்கியுள்ளார்.
#CMJosephVijay#TNOfficialUpdates#CMForThePeople
மாண்புமிகு தமிழ்நாட��� முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தனது சட்டமன்றத் தொகுதி மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
@CMOTamilnadu
#CMJosephVijay #CMForThePeople