இந்தியாவிலேயே முதல் மாநிலமாக டைப் 1 நீரிழிவு உடன் வாழ்பவர்களுக்கு என இணைய பதிவேடு துவக்கி வைத்து, அவர்களின் வாழ்வில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்த எங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுக்கு மாண்புமிகு அமைச்சர் @Subramanian_ma அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
Type - 1 நீரிழிவு ந��ய்க்காக அரசு சாரா அமைப்புடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இணைய பதிவேடு தொடங்கி வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
On November 26, 2023 we have a Type 1 Workshop happening in Coimbatore from 9 AM to 5 PM.
Kindly DM to know the exact location.
Come let's meet, share & connect.
தமிழில் அறிய காணொளியை பார்க்கவும்.
Whether you're newly diagnosed or have been living with T1D for years, we encourage you to join us. Peer support can make a big difference in your life!
We are looking forward to meet you, learn & exchange experiences. Kindly confirm your participation by messaging to 9841397698.
Living with type 1 diabetes can be challenging, but you don't have to go through it alone. Our peer support group is a safe space for people with type 1 diabetes to connect with each other, share their experiences, and offer support & advice.
(1/n)
We are meeting on Sunday *29th October 2023* from *9am to 5pm* . Our meetings are open to everyone, regardless of age, experience level, or stage of diabetes management.
அதன் காரணத்தைப் பற்றி உறுப்பினர்களிடம் பேசவும், நமது T1D சமூகத்தின் நலனுக்காக நிதி திரட்டவும் தொடங்கியுள்ளது.
நமது ஆதரவு தேவைப்பட��ம் டைப் 1 குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக, சென்னை மாரத்தான் 2024 இல் பதிவுசெய்து ஓட தயாராகுங்கள்.
https://t.co/HHq3FYTOLU
FCM and Chennai runners have started the Type 1 Diabetes campaign. CR have 17 number of chapters in the city.
Each chapter has started raising awareness about Type 1 Diabetes and speaking to members about the cause and raising funds for the benefit of our T1D community.
(1/n)
FCM மற்றும் சென்னை ரன்னர்கள் டைப் 1 நீரிழிவு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். சென்னை ரன்னர்ஸ்க்கு நகரில் 17 அத்தியாயங்கள் உள்ளன.
ஒவ்வொரு அத்தியாயமும் வகை 1 நீரிழிவு குறைபாட்டை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது மற்றும்...
தமிழகத்தில் டைப் 1 நீரிழிவு உடன் வாழ்பவர்கள் சார்பாக மாண்புமிகு அமைச்சர் @Subramanian_ma அவர்களிடம் நாங்கள் வைத்துள்ள கோரிக்கைகள். விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுடன்.
@NHM_TN@TNDPHPM#type1diabetes#T1D
உங்களது வட்டத்தில் டைப் 1 உடன் வாழ்பவர் எவரேனும் இருப்பின் தயவு கூர்ந்து அவர்களை எங்களிடத்தில் அறிமுகம் செய்யுங்கள்.
டைப் 1 உடன் கம்பீரமாக, மகிழ்ச்சியாக, உன்னதமாக வாழ வழிவகை செய்கிறோம்.
#Type1Diabetes#TNType1#T1DSupport
தமிழ்நாடு டைப் 1 டயாபடீஸ் பவுண்டேஷன் பற்றிய அறிமுக காணொளி.
டைப் 1 உடன் வாழும் குழந்தைகளின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.
#Type1diabetes#TNType1#T1DSupport