#JUSTIN |
➤மீனவர்களின் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கும் டீசலை உயர்த்தி வழங்க வேண்டும்.
➤மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
➤கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரம் வேலைநிறுத்தம் செய்ய ராமேஸ்வரம் மீனவர்கள் சிறப்பு தீர்மானம்.
#TooLoudTamil | #Fishermens
#BREAKING : நடிகர் விவேக் மரணம் தொடர்பான பு���ாரை விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்
கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக புகார்
விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அளித்த மனு விசாரணைக்கு ஏற்பு
#ActorVivek
#JUSTIN |
2021-22ம் ஆண்டில் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூல��் ரூ.32.71 கோடி அளவிற்கு தரமான விதைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-கூட்டுறவுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
#TooLoudTamil | #seeds | #Cooperative
#EntertainmentNews || ‘பிக் பாஸ்’ தொகுப்பாளர் கமல் நேற்று ப்ரோமோ ஷூட்டிங்கில் பங்கேற்று இருந்த நிலையில், நிகழ்ச்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
#BiggBossTamil5 | #KamalHaasan | #VijayTelevision
காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசிய அஜீத் தோவல்,பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிப்பது பொருத்தமானதாக அமைந்துள்ளது என்று அஜீத் தோவல் கூறினார்
தமிழ்நாட்டில் 36 நீதிமன்றங்களில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 380 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
-உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா பிரமாண பத்திரம் தாக்கல்.
#TooLoudTamil | #SupremeCourt
#BREAKING : #BRICS பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரதிநிதிகள் பங்கேற்ற 11வது கூட்டத்தில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் கலந்து கொண்டார். #TooLoudTamil