#குல_தெய்வ_வழிபாடு...
#குல_ஒற்றுமையின்_மேம்பாடு...
எங்கள் குலம் காக்கும் தெய்வம் பனப்பாக்கம் அருள்மிகு ஶ்ரீ எல்லையம்மன் திருக்கோயில் ஓம் சக்தி எல்லையம்மாவே.. போற்றி.. போற்றி.. ஓம்...
அனைவருக்கும் காலை வணக்கம்
பொதட்டூர்பேட்���ையில் கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயிலில் #மகாசக்தி_மாரியம்மன் #ஜாத்திரை திருவிழா நடைபெற உள்ளது அனைவரும் வருக... வருக... என வரவேற்கிறோம்.