The man behind the phenomenal work @Udhaystalin . Very well planned, organized and executed. Out of the box thinking. Exemplary attempt. Proud moment. Congratulations and well done to all the people who is been a part of the #ChessOlympiad2022#ThankYouUdhayAnna
சுதந்திர போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய வ.உ.சி. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.தா. இந்துக்கல்லூரியை மேம்படுத்தவும், வ.உ.சி. மணி மண்டபத்தை சீரமைக்கவும் நிதி வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி @mkstalin
மாண்புமிகு முதல்வரின் ஆணைக்கிணங்க ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயல், பனந்தோப்பு பகுதியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.113.84கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் தேக்கதொட்டி கட்டப்பட்டது.
(1/2)
இதனையடுத்து, குடிநீர் தேக்க தொட்டியிலிருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தேன். அப்போது மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மேயர் உதயகுமார், துணைமேயர் சூர்யகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
(2/2)
இந்நிலையில் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது கொள்முதல் செய்யப்பட்ட 33வாகனங்களின் பயன்பாட்டை இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தேன். அப்போது மாண்புமிகு அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மேயர் உதயகுமார், து.மேயர் சூர்யகுமார் உடனிருந்தனர்.
(2/2)
மாண்புமிகு மு���ல்வரின் ஆணைக்கிணங்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் சார்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளுக்காக ரூ.2.33 கோடி மதிப்பில் 32இலகுரக வாகனங்களும், பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காக ரூ.13.50லட்சம் மதிப்பில் ஒரு வாகனமும் கொள்முதல் செய்யப்பட்டது.
(1/2)
வீரமும்-தியாகமும் நிறைந்த இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்கு& சமூகநீதி பயணத்தை காட்சிப்படுத்த #44thChessOlympiad நிறைவுவிழாவில் நடைபெற்ற 'தமிழ் மண்' கலைநிகழ்ச்சி உணர்வுப்பூர்மாக அமைந்திருந்தது. ஒரு���்கிணைத்து இயக்கிய @VigneshShivN&குழுவினருக்கு அன்பும் நன்றியும்.
"தமிழ்நாட்டில், தமிழர்கள் தாரை வார்த்த நிலத்தில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் நிறுவனத்தில், தமிழர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது. இது கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும்"
- மக்களவை கழக குழுத் தலைவர் திரு டி.ஆர்.பாலு MP அவர்கள் கண்டனம்.
#NLC
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்!
கல்லூரி மாணவிகளுக்கான மாதம் ரூ 1000 உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு!
#பெண்கல்வி1000#DravidianModel
மதுரையில் தொழிலாளர் நலத்துறை - அரசு தொழில்பயிற்சி நிலைய மாணவியர் விடுதியை மாண்புமிகு முதல்வர் @mkstalin காணொலி மூலம் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு நிதியமைச்சர் @ptrmadurai,மாண்புமிகு வணிகவரித்துறை அமைச்சர் @pmoorthy21அவர்களுடன் பங்கேற்று புதிய கட்டிடத்தை பார்வையிட்டார்
தமிழ்நாடு அரசின் போஸ்டரில் மோடியோட மூஞ்சி இல்லையாம்..
தமிழனின் அவமானம் சீமான் பேட்டி.. 🤣
நெய்வேலியில் பொறியாளர் தேர்வில் ஒருத்தன் கூட தமிழன் இல்லையாமே.. சீமான் அங்கே போய் இந்நேரம் போராட்டத்தை ஆரம்பித்திருக்க வேண்டாமா?
ஏன் இன்னும் செய்யல?