ராஜன் அவர்கள் எழுதியிருக்கும் இந்த கட்டுரையை கண்ட��ப்பாக வாசியுங்கள்.
“விஜயின் ஆறு மாத கால ஆட்சியில் தலைமை வெற்றிடம் உருவாகியுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் வேகமாக சீர்குலைந்து வருகிறது. இது தமிழ்நாடு இதுவரை சந்திக்காத பெரும் அரசியல் நெருக்கடியாகவே தோன்றுகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வாய் திறவாத முதல்வரை நாடு தாங்கும் என்று தெரியவில்லை.”
- ராஜன் குறை கிருஷ்ணன்
@Minnambalamnews
@rajan_kurai
https://t.co/9yR3MRZYeD