மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (24.11.2026) தலைமைச் செயலகத்தில், ஆட்டோபொபைல் விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Automobile Dealers Associations – FADA) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மாநிலத் தலைவர் திரு. தினேஷ் அகர்வால், FADA India பொருளாளர் திரு. பரத்குமார் சோர்டியா, FADA இருசக்கர வாகனங்கள் பிரிவின் துணைத் தலைவர் திரு. எஸ். ராஜ்வேல், Gen X இயக்குநர் திரு. பரத் மற்றும் உறுப்பினர் திரு. கிஷோர் செல்வராஜ் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Thiru. Dinesh Agarwal, State Chairman of the Federation of Automobile Dealers Associations (FADA) for Tamil Nadu and Puducherry, Thiru. Bharat Kumar Chordia, Treasurer, FADA India, Thiru. S. Rajvel, Vice Chairman, Two-Wheeler Vertical, FADA, Thiru. Bharath, Director, Gen X, and Thiru. Kishore Selvaraj, Member, at the Secretariat today (24.11.2026
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (24.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன், புரவலர் முனைவர் ��ந்தினி ரங்கசாமி, செயலாளர் திரு. டி.சேதுபதி, பொருளாளர் முனைவர் ஆர். நித்தியானந்தம், செயற்குழு உறுப்பினர் முனைவர் எச். முகமது அலி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called upon by Prof. Dr. Ajith Kumar Lal Mohan, President, Dr. Nandini Rangaswamy, Patron, Thiru. D. Sethupathi, Secretary, Dr. R. Nithyanandam, Treasurer, and Dr. H. Mohamed Ali, Executive Committee Member, of the Tamil Nadu Self-Financing Arts, Science and Management Colleges Association, at the Secretariat today (24.11.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் பிரசன்ன குமார் ஆச்சார்யா அவர்கள் சந்தித்துப் பேசினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Dr. Prasanna Kumar Acharya, Chairman and Managing Director, NLC India Limited, at the Secretariat today (23.11.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், தைவான் நாட்டின் முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனமான ஹாங் ஃபூ நிறுவனத்தின் இந்தியாவிற்கான இயக்குநரும், புளோரன்ஸ் காலணி நிறுவனத்தின் தலைவருமான திரு.அக்கீல் ப��ருனா, புளோரன்ஸ் காலணி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.சனன் பனருனா, எஸ்.ஆர்.எல். இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர் திரு.ரயன் பனருனா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Thiru. Aqeel Panaruna, India Director of Taiwan's leading footwear manufacturer Hong Fu Group and Chairman of Florence Shoe Company, along with Thiru. Sannan Panaruna, Managing Director of Florence Shoe Company, and Thiru. Raiyan Panaruna, Director of SRL International, at the Secretariat today (23.11.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவின் தலைவர் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் திரு. ஜே.கே. திரிபாதி, இ.கா.ப., (ஓய்வு) மற்றும் குழுவின் உறுப்பினர்கள் - சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் திரு. கே. சங்கர், இ.கா.��., சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை முன்னாள் துணைத் தலைவர் (ஓய்வு) திரு.எஸ். ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Thiru.J.K.Tripathy, IPS (Retd.), former Director General of Police and Chairman of the High-Level Committee constituted to strengthen prison security, along with the committee members Thiru. K. Shankar, IPS, Director General of Prisons and Correctional Services, and Thiru. S. Rajendran (Retd.), former Deputy Head of Prisons, and Correctional Services, at the Secretariat today (23.11.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாநில தலைமை தகவல் ஆணையர் முனைவர் ச.நடராஜன், இ.ஆ.ப. (ஓய்வு) மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் செல்வி எஸ். மகாலட்சுமி, முனைவர் டி.கே. ஷபீர், திருமதி சி.பி. மீனா, திரு.பி. மகாலி��்கம் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by the newly appointed State Chief Information Commissioner Dr. S. Natarajan, I.A.S (Retd.), and State Information Commissioners Ms.S.Mahalakshmi, Dr. T. K. Shabeer, Tmt. C. B. Meena and Thiru. P. Mahalingam, who received his greetings, at the Secretariat today (23.11.2026).
#CMJosephVijay
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் - முசிறி நெடுஞ்சாலையில் கொத்தூர்பட்டி நால்ரோடு அருகில் இன்று (22.11.2026) மாலை கார் மரத்தில் மோதிய விபத்தில், அக்காரில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, மகாராஜபுரத்தைச் சேர்ந்த திரு.ஆ.சக்திவேல் (வயது 45) உள்ளிட்ட ஐந்து நபர்கள் நிகழ்விடத்திலேயும், படுகாயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மூன்று நபர்களும் என மொத்தம் எட்டு நபர்கள�� உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெ��ிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.11.2026) சென்னை, நீலாங்கரையில் நடைபெற்ற தேமுதிக பொருளாளரும், ��ாநிலங்களவை உறுப்பினருமான திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ் - அகில் ரவிகுமார் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay attended the wedding reception of Dr. Jannu Shree Sudhish, daughter of Thiru.L.K.Sudhish, DMDK Treasurer and Member of Parliament (Rajya Sabha), and Thiru. Akhil Ravikumar, held at Neelankarai in Chennai, and extended his best wishes to the newlyweds today (21.11.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.11.2026) சென்னை, ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் - சன் டிவி நெட்வொர்க்கின் செயல் இயக்குநர் காவியா மாறன் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay attended the wedding reception of Thiru. Anirudh Ravichander, Music Director, and Tmt. Kavya Maran, Executive Director of Sun TV Network, held at ITC Grand Chola Hotel, Chennai, and extended his best wishes to the newlyweds today (21.11.2026).
#CMJosephVijay
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங��கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.
மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமைய���கும்.
மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்!
#CMJosephVijay
#WorldFisheriesDay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் சென்னை, பெரம்பூரிலுள்ள இல்லத்திற்கு இன்று (20.11.2026) நேரில் சென்று, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, at Perambur in Chennai and participated in his funeral procession today (20.11.2026).
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.11.2026), உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, today (19.11.2026), paid his respects by placing a floral garland on his mortal remains, and offered his condolences to the bereaved family members.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.11.2026) தலைமைச் செயலகத்தில், கிரீன் கலாம் அமைப்பின் நிறுவனர் திருமதி அருட்செல்வி விவேக் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு.ஜி.நந்து ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Tmt.Arutchelvi Vivekh, Founder of the Green Kalam Organisation, and Thiru.G.Nandhu, Coordinator of the organisation, at the Secretariat today (19.11.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.11.2026) தலைமைச் செயலகத்தில், பிரான்ஸ் நாட்டின் ரெனால்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. ஃபிரான்சுவா புரோவோஸ்ட், தலைமை வளர்ச்சி அலுவலர் திரு. ஃபேப்ரிஸ் காம்போலிவ், ரெனால்ட் குழுமத்தின் இந்தியாவிற்கான தலைமைச் செயல் அலுவலர் திரு. ஸ்டீஃபன் டெப்லைஸ், தகவல் தொடர்பு, ஊடக உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் துணைத் தலைவர் செல்வி ஹம்சா திர், பெருநிறுவன விவகாரங்கள் பொது மேலாளர் திரு. நரசிம்மன் புருஷோத்தமன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் ரெனால்ட் குழுமம் தனது முதலீட்டை தொடர்ந்து அதிகரித்திட வேண்டுமென்றும், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்துதரும் என்றும் கூறினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Mr. François Provost, Chief Executive Officer, Renault Group, France, Mr. Fabrice Cambolive, Chief Growth Officer, Renault Group, France, Mr. Stéphane Deblaise, Chief Executive Officer, Renault Group India, Ms. Humsa Dhir, Vice President, Communications, Media Relations and Public Affairs, Renault Group India, and Mr. Narasiman Purushothaman, General Manager, Corporate Affairs, Renault Group India, at the Secretariat today (19.11.2026).
During the meeting, the Hon’ble Chief Minister stated that Renault Group should continue to increase its investments in Tamil Nadu and assured the delegation that the Government of Tamil Nadu would extend all necessary support in this regard.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 52 கோடியே 1 இல���்சம் ரூபாய் செலவில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரிகள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களைத் திறந்து வைத்து, செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூரில் 22 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, inaugurated educational buildings constructed at a cost of Rs. 52.01 crore in Government Polytechnic Colleges and Government Arts Colleges on behalf of the Higher Education Department, and laid the foundation stone for a new Government Arts and Science College building to be constructed at an estimated cost of Rs.22.10 crore at Alandur in Chengalpattu District, at the Secretariat today (18.11.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 210 கோடியே 14 இலட்சம் ரூபாய் செலவில் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள் மற்றும் 5 தீவிர சி��ிச்சைப் பிரிவுக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (18.11.2026), inaugurated additional buildings and five critical Care blocks constructed at a total cost of Rs. 210.14 crore in Government Hospitals, on behalf of the Department of Health and Family Welfare, at the Secretariat.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களிடம் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், புதுதில்லியில் நடைபெற்ற ஸ்வச் சர்வேக்ஷன் 2025–26 (Swachh Survekshan) விருது வழங்கும் விழாவில், ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், தமிழ்நாட்டின் முதல் தூய்மை நகரமாகத் தேர்வுசெய்யப்பட்ட தேனி-அல்லிநகரம் நகராட்சிக்கு மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் வழங்கிய விருதினை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., நகராட்சி நிருவாக இயக்குநர் திரு.ப.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையர் செல்வி எஸ்.பார்கவி ஆகியோர் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was shown the Swachh Survekshan 2025–26 award conferred by the Hon'ble President of India on the Theni-Allinagaram Municipality for being adjudged the cleanest city in Tamil Nadu under the Union Government's Swachh Bharat Mission at a function in New Delhi. Additional Chief Secretary to Government, Municipal Administration and Water Supply Department, Thiru. Gagandeep Singh Bedi, IAS, Director of Municipal Administration Thiru. P. Madhusudhan Reddy, IAS, and Theni-Allinagaram Municipal Commissioner Selvi S. Bhargavi showed the award to the Hon'ble Chief Minister and received his wishes at the Secretariat today (18.11.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களிடம் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், காதர் நவாஸ்கான் சாலையில் பாதசாரிகளுக்கான பிரத்யேக நடைபாதை, சாலைப் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்காக ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் “சிறந்த மோட்டார் அல்லாத போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்” என்ற பிரிவின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட விருதினை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., மற்றும் இணை ஆணையர் (பணிகள்) திரு.எஸ்.சரவணன், இ.ஆ.ப. ஆகியோர் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was shown the award conferred on the Greater Chennai Corporation by the Union Ministry of Housing and Urban Affairs under the "City with the Best Non-Motorized Transport System" category for undertaking comprehensive infrastructure works, including dedicated pedestrian footpaths and road safety facilities along Khader Nawaz Khan Road in the Teynampet Zone. Additional Chief Secretary to Government, Municipal Administration and Water Supply Department, Thiru. Gagandeep Singh Bedi, IAS, Greater Chennai Corporation Commissioner Dr. G.S. Sameeran, IAS, and Joint Commissioner Thiru. S. Saravanan, IAS, showed the award to the Hon'ble Chief Minister and received his wishes at the Secretariat today (18.11.2026).
#CMJosephVijay