LOCKED & LOADED!!! Get ready, nanbas and nanbis, for the biggest celebration of the year!!! 😎💥
JULY 23 - A DATE TO REMEMBER ♥️
#JanaNayaganFromJuly23
[Hon’ble Chief Minister C Joseph Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Prakash Raj, Gautham Vasudev Menon, Priyamani, Narain, Nassar, Sunil, H. Vinoth, Anirudh Ravichander]
#CMJosephVijay #AGSCinemas
Some people inspire simply by being themselves. Time may have changed his journey, but never his humility, simplicity, or kindness :)
Growing up watching him on the big screen, like millions of others, and now seeing him serve the people as the Chief Minister of Tamil Nadu is a story that continues to inspire.
A moment I’ll treasure for a lifetime. Thank you for fulfilling a wish I’ve had for years, @Jagadishbliss na 🫂♥️
#Vijay Sir ♥️♥️♥️🫂
@CMOTamilnadu
#தளபதி_விஜய்_விலையில்லா_விருந்தகம் 🍽️
"பசியைப் போக்குவதை விட உயர்ந்த தர்மம் இல்லை" என்ற உயரிய மனிதநேய சிந்தனையை வாழ்வியல் நோக்கமாகக் கொண்டு, நமது தளபதி விஜய் விலையில்லா விருந்தகம் கடந்த 8 ஆண்டுகளாக எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
உழைக்கும் தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர், முதியோர் மற்றும் உணவுத் தேவைப்படும் அனைவருக்கும் தினமும் அன்புடன் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு வழங்கப்படுவது வெறும் உணவு மட்டுமல்ல; அன்பு, அக்கறை மற்றும் மனிதநேயமும் சேர்த்தே வழங்கப்படுகிறது.
மக்களின் பசியை உணர்ந்து, அவர்களின் வாழ்வில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய எண்ணமே இந்த விலையில்லா விருந்தகத்தின் அடிப்படை நோக்கமாகும்.
மக்கள் நலனே முதன்மை, மனிதநேயமே அரசியல் என்ற தளபதி விஜய் அவர்களின் உயரிய சிந்தனையை செயல்படுத்தும் ஒரு சிறிய முயற்சியாக இந்த விருந்தகம் தொடர்ந்து சேவையாற்றி வருகிறத��.
இந்த அறப்பணிக்கு துணை நிற்கும் ஒவ்வொரு நல்லுள்ளத்திற்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் ஒத்துழைப்பே இந்த மனிதநேயப் பயணத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
"பசியுடன் யாரும் இருக்கக் கூடாது; அன்புடன் அனைவரும் வாழ வேண்டும்" என்ற இலட்சியத்துடன் இந்த சேவை என்றும் தொடரும்.
#எல்லா_புகழும்_தளபதிக்கே ❤️🙏🏻
@CMOTamilnadu @arunraajkg @BussyAnand @LoyolaMani @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @TVKVijayCadres @NanjilPSampath @VigneshTvkCbe @Itz_MahiVFC
@tvkvijaysabari
@TVKVijayCadres @LoyolaMani @CTR_Nirmalkumar @RameshOffcl
@ramk8060 @RameshOffcl
@tvkfortnppl @TeamTVKTrends
#TVKVijay @TVKHQITWingOffl
#தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam
தமிழ்நாடு அரசின் மக்கள் நலனுக்கான மற்றொரு முக்கிய டிஜிட்டல் முன்னேற்றம்!
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று #NalamAI WhatsApp Chatbot சேவையை தொடங்கி ��ைத்தோம்.
#தளபதி_விஜய்_விலையில்லா_விருந்தகம் 🍽️
இன்று (07.07.2026 – செவ்வாய்க்கிழமை),
83-வது வட்டத்தைச் சேர்ந்த பாசத்திற்குரிய டில்லி பாபு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
நம��ு தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில் உழைக்கும் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர் மற்றும் தேவைப்படும் பொதுமக்களுக்கு காலை உணவு அன்புடன் வழங்கப்பட்டது.
கடந்த 7 ஆண்டுகளாக எந்தவித இடையூறின்றி தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்த விலையில்லா விருந்தகம், மனிதநேயம், அன்பு மற்றும் சேவை மனப்பான்மையின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.
இந்நிகழ்விற்கு பங்களிப்பு வழங்கிய டில்லி பா���ு அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். 💐
#எல்லா_புகழும்_தளபதிக்கே ❤️