விஜயிடம் தோற்றது திராவிடம் மட்டுமல்ல..
சாதி தோற்றது
மதம் தோற்றது
பணம் தோற்றது!
அந்த தொகுதியா அங்க அந்த சாதிகாரன்தான் அதிகமாக இருக்கான் அவனுக்கு சீட்ட கொடு்
இந்த பக்கம் அந்த மதக்காரனுக்கு சீட்டு கொடு அதே போல ஓட்டுக்கு பணம் கொடுத்தால்தான் வெல்ல முடியும். #Jananagan வென்றது 🔥
விஜய் என்கிற திரைக்கவர்ச்சிக்கு விழுந்த வாக்குகள்// அந்த விஜய் பிராண்டு செய்தது👇
🟡 12 பெண்கள் (4 பட்டியல் சமூகம்)
🟡 மாற்றுத���திறனாளி
🟡 பொதுத் தொகுதியில் பட்டியல் சமூகத்தினர்
🟡 ஆட்டோ ஓட்டுநர்
🟡 30வயது இளைஞர் என எல்லோரையும் MLAஆக மாற்றியிருக்கிறது❤️
@TVKVijayHQ நண்றிணோவ்
தமிழக மக்களின் நெஞ்சங்களில்
பொன்மனச் செம்மலாக,
ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக,
பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவரு��்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இவரின் இறப்பிற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?
ஆளும் திமுகதான் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதி 181 ல் ச���ல்லியுள்ளது போன்று பணி நிரந்தரம் செய்திருந்தால் பகுதி நேர ஆசிரியர் கண்ணன் உயிரிழந்திருக்க மாட்டார்.
பொய்யான வாக்குறுதிகள் சொல்லி ஆட்சிக்கு வருவதற்கு அருவருப்பாக இல்லையா?
உங்கள் அதிகார மமதைக்கு இன்னும் எந்த உயிர்களை எடுக்கலாம் என்று இருக்கிறீர்கள் மாண்புமிகு மிஸ்டர் ஸ்டாலின் சார்.
வாக்குறுதியில் சொன்னது போன்று ப��ுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.
உங்களின் அராஜக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
தமிழ்நாட்டுக்கு விரைவில் நல்ல வழி பிறக்கட்டும் 🙏
* அமரன் படத்தை அதிகம் கொண்டாடியது பாஜகவினர்.
* பராசக்தி படம் ஹிந்தி திணிப்புக்கு எதிரானது என்றாலும்.. தியேட்டருக்கு வந்துவிட்டது. ஜனநாயகன் இன்னும் கோர்ட்டில் இருக்கிறது.
* பராசக்தி படம் அப்போதைய காங்கிரஸ் அரசை தவறாக சித்தரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
* இன்று மத்திய அமைச்சர் எல்.முருகன் நடத்திய மோடி தலைமையிலான பொங்கல் விழாவில் ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ், திடீர் தளபதி ஆகிய பராசக்தி டீமுக்கு சிறப்பு அழைப்பு தரப்பட.. அவர்களும் கலந்து கொண்டனர்.
* நியாயப்படி.. காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மோடியின் பொங்கல் விழாவில் பங்கேற்ற பராசக்தி டீமுக்கு எதிராக பேச வேண்டியவர்கள்... அமைதி காக்கிறா���்கள்.
* பராசக்தி படத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கோவத்தை ஏற்படுத்தி இருப்பதும், திமுகவினர் மற்றும் அதன் அனுதாபிகளின்
ஆதரவை பெற்ற அப்படம் வசூல் ரீதியாக தேறாமல் போனதாலும்.. டபுள் குஷியில் பாஜக இருப்பதாக தெரிகிறது.
* அதனால்தான் எத்தனையோ நடிகர்கள் இங்கு இருந்தாலும்.. பராசக்தி டீமை சிறப்பித்து அழைத்துள்ளதா பாஜக?
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான மாண்பிற்கினிய சகோதரர் OPS அவர்களுக்கு எனது ��னமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும், தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். @OfficeOfOPS