மாண்புமிகு முன்னாள் MLA பரந்தாமன் அவர்களே !
சமூக நீதித்துறை கொள்கை விளக்க குறப்புகளில்
2025 - 26 - பெரியார், அம்பேத்கர், நேரு பெயர் இடம்பெற்றுள்ளது.
2024 - 25 - அம்பேத்கர், நேரு பெயர் இல்லை.
2023 - 24 - அம்பேத்கர், நேரு பெயர் இல்லை.
2022 - 23- அம்பேத்கர், நேரு பெயர் இல்லை.
2021 - 22- அம்பேத்கர்,நேரு பெயர் இடம்பெற்றுள்ளது.
அம்பேத்கர், நேரு ஆகியோர் பெயர் இரண்டு முறை இடம்பெற்ற��ள்ளது. மூன்று முறை தவிர்க்கப்பட்டுள்ளது.
மானம் , ரோஷம் இருந்தால் பதில் சொல்லுங்கள் !
திமுக ஆட்சியில் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் விலைவாசி உயரவில்லை என்று வாய்க்கூசாமல் பொய் கூறுகிறீர்களே…
2023 ஜூலை மாதத்தில் தேசிய சராசரி 7.44%, மாநில சராசரி 8.95%.
மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டீங்களே டாக்டர்… பொய் சொல்றத விட்டுவிட்டு போய் பொழப்ப பாருங்க…
பெட்ரோல் ��ீசல் விலை உயர்வு..
உலக போர் சூழ்நிலை....
திமுக ஆட்சியிலும் இருந்தது..
ஆனால் என்றும் நாங்கள் இந்திய சராசரி விட அதிகமாக போகவில்லை...
மாற்றம் ?