Thanks to our CM Thiru.C.Joesph Vijay avargal @CMOTamilnadu and water resources minister @BussyAnand annan avargal for taking continued initiatives for the fulfillment of Anamalaiyar - Nallar scheme
That would bring additional TMCs of water and reduce water loss in PAP scheme for the benefit of people and farmers #TVKVijay #thalapathy #pollachi #papscheme

ஆறாத் துயரம்... தீராத வலி...
கரூர் வேலுசாமிபுரத்தில் நம் உயிரினும் மேலான 41 உறவுகளை நாம் இழந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. காலம் எத்தனை நகர்ந்தாலும், அந்த நாளில் நம் நெஞ்சில் தைத்த முள் போன்ற துயரமும், ஆறாத வலியும் என்றும் மாறாது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகவும், தலைவரின் எளிய தொண்டனாகவும், அந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு உறவுகளின் நினைவாகவும் கண்ணீர் மல்க தலைவணங்கி அஞ்சலி செலுத்த���கிறேன்.
நம் சொந்தங்களை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரின் துயரிலும் பங்கு கொள்கிறேன்.
குடும்பங்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களுக்கு நாம் அனைவரும் தொடர்ந்து தோளோடு தோள் நிற்போம்.
#tvk #karur #karurtragedy #anjali
ஆறாத் துயரம்... தீராத வலி...
கரூர் வேலுசாமிபுரத்தில் நம் உயிரினும் மேலான 41 உறவுகளை நாம் இழந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. காலம் எத்தனை நகர்ந்தாலும், அந்த நாளில் நம் நெஞ்சில் தைத்த முள் போன்ற துயரமும், ஆறாத வலியும் என்றும் மாறாது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகவும், தலைவரின் எளிய தொண்டனாகவும், அந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு உறவுகளின் நினைவாகவும் கண்ணீர் மல்க தலைவணங்கி அஞ்சலி செலுத்துகிறேன்.
நம் சொந்தங்களை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரின் துயரிலும் பங்கு கொள்கிறேன்.
குடும்பங்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களுக்கு நாம் அனைவரும் தொடர்ந்து தோளோடு தோள் நிற்போம்.
#tvk #karur #karurtragedy #anjali
ஏழ்மையையும் வறுமையையும் தங்களின் கொடூரப் பசிக்கு பயன்படுத்தி , ஓடி விளையாட வேண்டிய பிஞ்சுச் சிறுமிகளின் வாழ்க்கையைச் சீரழித்த இந்தக் கொடூர மிருகத்தனத்தை நினைக்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது.
"வீடியோ நிழல் போல் இருந்தது" என்று கூறி போலி காரணம் சொன்ன முன்னாள் அமைச்சர் ரகுபதி அவர்களின் பேச்சு குற்ற��ாளிகளுக்குத் துணை நின்ற திமுக அரசின் அலட்சியப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
திமுக அரசு புதைக்கப் பார்த்த கொடூர வழக்கின் வேரறுத்து, தொழிலதிபர் ஜெம் வீரமணி முதல் அவனுக்கு வக்காலத்து வாங்கிய அத்தனை கயவர்களையும் கொத்து கொத்தாகச் சிறையில் தள்ளிக் கொண்டிருக்கிறது நமது TVK அரசு!
#tvk #GEMவீரமணி #dmk #TVKVijay
#womenssafety
@CMOTamilnadu @BussyAnand
ஏழ்மையையும் வறுமையையும் தங்களின் கொடூரப் பசிக்கு பயன்படுத்தி , ஓடி விளையாட வேண்டிய பிஞ்சுச் சிறுமிகளின் வாழ்க்கையைச் சீரழித்த இந்தக் கொடூர மிருகத்தனத்தை நினைக்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது.
"வீடியோ நிழல் போல் இருந்தது" என்று கூறி போலி காரணம் சொன்ன முன்னாள் அமைச்சர் ரகுபதி அவர்களின் பேச்சு குற்றவாளிகளுக்குத் துணை நின்ற திமுக அரசின் அலட்சியப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
திமுக அரசு புதைக்கப் பார்த்த கொடூர வழக்கின் வேரறுத்து, தொழிலதிபர் ஜெம் வீரமணி முதல் அவனுக்கு வக்காலத்து வாங்கிய அத்தனை கயவர்களையும் கொத்து கொத்தாகச் சிறையில் தள்ளிக் கொண்டிருக்கிறது நமது TVK அரசு!
#tvk #GEMவீரமணி #dmk #TVKVijay
#womenssafety
@CMOTamilnadu@BussyAnand
"பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்" தொடக்க விழா !
தொடங்கி வைப்பவர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
"இரவில் யாரோ ஒரு சிலர் குடிச்சிட்டு வண்டி ஓட்றதுக்கு, ஏன் எல்லாரையும் நிறுத்தி செக் பண்றீங்க?"
என்று கேட்பதைப் போல��்தான் இருக்கிறது இந்த வாதம்.
அப்படிச் செய்யாவிட்டால், சாலையில் எந்தத் தவறும் செய்யாமல் முறையாக வண்டி ஓட்டி வரும் ஒரு அப்பாவிக்குக்கூட, அந்தச் சிலரின் அலட்சியத்தால் விபத்து நேர்ந்துவிடும்.
அதேபோலத்தான் ஆலயங்களிலும்! அமைதியையும் இறை சிந்தனையையும் தேடி வரும் பக்தர்களுக்கு நடுவே மொபைல் போன்மன அமைதியை அடியோடு சிதைத்துவிடுகிறது.
ஒரு நடைமுறையை அனைவருக்குமாக முறைப்படுத்தி���ால் (Regulate) மட்டுமே, அங்கு வரும் அத்தனை பக்தர்களும் அமைதியான, நிறைவான அனுபவத்தைப் பெற முடியும்.
@annamalai_k
#thalapathy #pollachi #temples #thalapathyvijay
#tvk
@CMOTamilnadu @BussyAnand @RameshOffcl
கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடா��ு என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.
எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் ���க்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.
திருவண்ணாமலை கோவிலில் சந்நிதிக்கு வெளியிலிருந்தும் படம் பிடிக்கலாம்.
நாம் திருச்செந்தூர் சென்றபோது, சந்நிதிக்கு வெளியே கோவில் கோபுரம், கடல் என்று அனைவரும் படம் பிடித்துவிட்டு, உள்ளே செல்லும்போது எந்தவித சிரமமும் இல்லாமல் அமைக்கப்பட்ட பல்வேறு மொபைல் கவுண்டர்களில் போன்களை வைத்துவிட்டு உள்ளே செல்வதைக் கண்டோம்.
க���விலுக்குள் அனைவரும் நல்ல முறையில் எந்த ஒலி தொந்தரவும் மற்றும் படப்பிடிப்பு தொந்தரவும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்தார்கள்.
"இரவில் யாரோ ஒரு சிலர் குடிச்சிட்டு வண்டி ஓட்றதுக்கு, ஏன் எல்லாரையும் நிறுத்தி செக் பண்றீங்க?"
என்று கேட்பதைப் போலத்தான் இருக்கிறது இந்த வாதம்.
அப்படிச் செய்யாவிட்டால், சாலையில் எந்தத் தவறும் செய்யாமல் முறையாக வண்டி ஓட்டி வரும் ஒரு அப்பாவி��்குக்கூட, அந்தச் சிலரின் அலட்சியத்தால் விபத்து நேர்ந்துவிடும்.
அதேபோலத்தான் ஆலயங்களிலும்! அமைதியையும் இறை சிந்தனையையும் தேடி வரும் பக்தர்களுக்கு நடுவே மொபைல் போன்மன அமைதியை அடியோடு சிதைத்துவிடுகிறது.
ஒரு நடைமுறையை அனைவருக்குமாக முறைப்படுத்தினால் (Regulate) மட்டுமே, அங்கு வரும் அத்தனை பக்தர்களும் அமைதியான, நிறைவான அனுபவத்தைப் பெற முடியும்.
@annamalai_k
#thalapathy #pollachi #temples #thalapathyvijay
#tvk
@CMOTamilnadu @BussyAnand @RameshOffcl
மக்கள் புறக்கணித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்த பிறகும், உங்களுக்கு நாவடக்கமும் அவை நாகரிகமும் வரவில்லை.
எல்லை மீறும் உங்கள் அநாகரிகப் பேச்சை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தொடர்ந்து இழிவாகப் பேசினால், அரசியலிலிருந்தே விலக்கப்படுவீர்கள்! #ஆபாசநிதி
பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவின் இறுதி நாளன்று, நம் சார்பில் அம்மனைத் தரிசிக்க வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தணிக்கவும், உடல் வறட்சியைப் போக்கவும் நீர் மோர் வழங்கப்பட்டது.
@BussyAnand@CMOTamilnadu#pollachi#tvk#thalapathy#cmvijay #ramanathan
பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவின் இறு��ி நாளன்று, நம் சார்பில் அம்மனைத் தரிசிக்க வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தணிக்கவும், உடல் வறட்சியைப் போக்கவும் நீர் மோர் வழங்கப்பட்டது.
@BussyAnand @CMOTamilnadu
#pollachi #tvk #thalapathy #cmvijay #ramanathan