தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய வேலூர் மண்டல தலைமைப் பொறியாளர் அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்க பட்டு வரும் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் ஒன்றியத்தில் படவேடு மற்றும் 46 இதர குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை 12.03.2026 அன்று கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வட்ட மேற்பார்வைப் பொறியாளர், கோட்ட நிர்வாகப் பொறியாளர் மற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர் அவர்களும் உடனிருந்தார்கள்.
#Twad | @CMOTamilnadu | @KN_NEHRU
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ��ோயம்புத்தூர் மண்டல தலைமைப் பொறியாளர் அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்க பட்டு வரும் நாமக்கல் மாவட்டம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் எருமைப்பட்டி பேரூராட்சி மற்றும் 62 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை 12.03.2026 அன்று கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோட்ட நிர்வாகப் பொறியாளர் மற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர்கள் ���வர்களும் உடனிருந்தார்கள்.
#Twad | @CMOTamilnadu | @KN_NEHRU
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கோயம்புத்தூர் மண்டல தலைமைப் பொறியாளர் அவர்கள், தமிழ்நாடு குட���நீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்க பட்டு வரும் நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பாளையம் மற்றும் 29 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை 12.03.2026 அன்று கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோட்ட நிர்வாகப் பொறியாளர் மற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர்கள் அவர்களும் உடனிருந்தார்கள்.
#Twad | @CMOTamilnadu | @KN_NEHRU
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மதுரை கழிவு நீர் அகற்று வட்ட மேற்பார்வை பொறியாளர் அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தி வரும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை 11.03.2026 அன்று கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோட்ட நிர்வாகப் பொறியாளர் மற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர் அவர்களும் உடனிருந்தார்கள்.
#Twad | @CMOTamilnadu | @KN_NEHRU
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மதுரை கழிவு நீர் அகற்று வட்ட மேற்பார்வை பொறியாளர் அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தி வரும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை 11.03.2026 அன்று கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோட்ட நிர்வாகப் பொறியாளர் மற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர் அவர்களும் உடனிருந்தார்கள்.
#Twad | @CMOTamilnadu | @KN_NEHRU
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டுமென்றும் கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்.
#Twad | @CMOTamilnadu | @KN_NEHRU
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தஞ்சை வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தி வரும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை 10.03.2026 அன்று கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோட்ட நிர்வாகப் பொறியாளர் மற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர்கள் அவர்களும் உடனிருந்தார்கள்.
#Twad | @CMOTamilnadu | @KN_NEHRU
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தஞ்சை மண்டல தலைமைப் பொறியாளர் அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தி வரும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் நன்னிலம் கோரடச்சேரி, கோட்டூர் மற்றும் திருதுறை பூண்டி ஒன்றியங்களைச் சார்ந்த 667 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகளை 05.03.2026 அன்று கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தஞ்சை வட்ட மேற்பார்வைப் பொறியாளர், கோட்ட நிர்வாகப் பொறியாளர் மற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர் அவர்களும் உடனிருந்தார்கள்.
#Twad | @CMOTamilnadu | @KN_NEHRU
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தர்மபுரி, ஒகேனக்கல் திட்ட பராமரிப்பு வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்க பட்டு வரும் தருமபுரி மாவட்டத்திலுள்ள ஓகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டப்பணிகளை 09.03.2026 அன்று கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோட்ட நிர்வாகப் பொறியாளர் மற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர் அவர்களும் உடனிருந்தார்கள்.
#Twad | @CMOTamilnadu | @KN_NEHRU