#TVKGovt has brought ₹11,526 crore in to Tamilnadu Government financials in last 50 days!
What a remarkable achievement 🙏
Keep up the fantastic work na @CMOTamilnadu#ThalapathyVijay
"இன்னும் சில கட்சிகள்"
"எத்தகைய சாவல்களையும் எதிர்க்கொள்ள தயார். தவெக தற்போது வலிமையான கட்சியாக உள்ளது. மேலும் சில கட்சிகள் நம்முடன் கூட்டணிக்கு வர உள்ளனர். பல ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி நிலைத்து நிற்கும்"
தவெக தோழமை கட்சிகளின் கூட்டத்தில் CM விஜய் பேச்சு
#CMVijay#Politics #thanthitv #tvk
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் #CPIM சார்பில் நானும் #CPI மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மத்திய குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், #CPI தேசிய நிர்வாக குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில துணைச் செ���லாளர்கள் என்.பெரியசாமி, ரவி, தேசியக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்து மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
@CMOTamilnadu