ஹலோ நண்பர்களே! ❤️
இது என்னோட favourite YouTuber series 🔥
#1 Vijay Varadharaj (Temple Monkeys)
@vijayvaradaraj
ஒருத்தரை நேர்ல பார்க்காம, பேசாம, பழகாம கூட “அண்ணா”ன்னு மனசுல இருந்து கூப்பிட முடியும் என்பதுக்கு எடுத்துக்காட்டு இவர்தான் 🤍
எனக்கு இவர் ஒரு சாதாரண YouTuber இல்ல… உண்மையிலேயே ஒரு “அண்ணா” feel 🙌
முதல்ல நான் பாத்த video — Professor Ranga Bhashyam 😄
அதுல இருந்த அந்த subtle satire, simple ah solli casteist ellarayum“seruppala adichurupaaru” மாதிரி பேசுற style 🔥
அதுக்கப்புறம் NEET & IT satire videos — semma connect 💯
அதுல இருக்குற உண்மை + humour combo vera level!
ஆனா என்னோட strongest connect வந்தது — Ilaiyaraaja ❤️
நான் எவ்வளவு Ilaiyaraaja-va love பண்ணுறேன்னு, இன்னும் ஆழமா புரிய வைத்தது இவர்தான்…
especially Eeravizhikaaviyangal album mention பண்ணின அந்த moments 🥹🎶
Office series debates… Saudi Arabia office-la ukkandhu saththama siricha days 🤣
அந்த nostalgia feel இன்னும் fresh ah இருக்கு!
இதெல்லாம் தாண்டி… அவரோட Podcast #Vocaloli 🔥 my emotional connection 🙃
அத பற்றி next post la detail ah share பண்ணுறேன் 👀
#TempleMonkeys #VijayVaradharaj #TamilYouTube #OGYouTuber #Ilaiyaraaja #Nostalgia #TamilTwitter