Back-up id @Tweetsoflogan2
Fan of Thalapathy, Indian cricket team, Dravid, CSK, A.R.R, harris, Bruce Wayne,Tony stark, Logan, Ned stark,G.O.T, T.WD, BBD
With Our TamilNadu Chief Minister @CMOTamilnadu@actorvijay anna 🫠✨📈🗯️✊
Anna is shining bright ⭐️🙌🏿
Shared the Happiness and the Musical Bonding We love ❤️🙌🏿
@TVKVijayHQ
தமிழ்நாட்டிலுள���ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay
A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கோப்புகளில் கையெழுத்திட்டு, பணிகளை விரைவுபடுத்தினார். #cmotamilnadu#cmojosephvijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் திரு ஜிம் ஆட்டா (Mr. Jim AOTA), பெருநிறுவன (Corporate) இயக்குநர் திரு. அட்சுஷி நாகாஷிமா மற்றும் துணைத் தலைவர் திரு. குமார் ஆகியோர் சந்தித்தபோது,
1/3
2/3
தமிழ்நாட்டின் வாகன உற்பத்தித் துறையில் அந்நிறுவனத்தின் மதிப்புமிக்க பங்களிப்பினையும், மாநிலத்தின் ஏற்றுமதித் திறனை வலுப்படு���்துவதில் அதன் பங்கினையும் பாராட்டியதோடு, அந்நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவளிக்கும் என்று உறுதியளித்ததுடன்,
Covering Tamil Nadu has always been special to me because it’s home, but this election season was truly historic! Tiring, exhausting but wouldn’t have it any other way!!! 🌟
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை BMW குழும நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. தாமஸ் டோஸ் அவர்கள் சந்தித்தபோது, தமிழ்நாட்டில் BMW குழுமத்தின் தற்போதைய செயல்பாடுகள், மின்வாகனத் தயாரிப்பில�� அந்நிறுவனத்தின் முன்னேற்றம் மற்றும்
1/2
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (15.5.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய தொழிற் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry) தென் மண்டல தலைவர் திரு. பி. ரவிச்சந்திரன், தமிழ்நாடு தலைவர்
திரு. சி. தேவராஜன், துணைத் தலைவர் திரு. ஜெ. முருகவேல், தென் மண்டல முன்னாள் தலைவர் திரு. எம். பொன்னுசாமி, தமிழ்நாடு முன்னாள் தலைவர் திரு. சங்கர் வானவராயர், தமிழ்நாடு இயக்குநர்
1/3