கற்பனையில் மட்டுமே சாத்தியப்பட்டதை தன் வாழ்வில் ந���கழ்த்தி காட்டிய அரசியல் பெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு .. #ripkalaignar #ripkarunanidhi
தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா உன் அன்பிற���கு முன்னே. ஈடு இணை இல்லா அற்புதம் நீ!! வாழ்க்கையின் அர்த்தம் புரியவைத்த தீர்க்கதரிசி நீ!! சுயநலம் என்ற வார்த்தை தெரியாத வள்ளல் நீ!! உலகின் அனைத்து தந்தையர்க்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் நான் உட்பட
#அப்பா
தமிழா இது உன்னுடைய புத்தாண்டு
சோகங்கள்,துன்பங்கள் அனைத்தும் மறைந்து புதிய பாதை பிறக்கும்
புது விடியல் பார்க்க காத்திருக்கும் விழிகளுக்கு நன்மை வந்து சேரட்டும்
உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தமிழ்மொழியை தாய்மொழியாய்க் கொண்ட என் தோழமை இனத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்
இது வேற மாதிரி ஆட்டம் .வெறி தனமான ஆட்டம் .இது சும்மா ஆரம்பம் தான் மா @ChennaiIPL ன்னு சொன்னாலே பழைய ரெகார்டஸ் லாம் கண்ணு முன்னாடி வந்து போகுதா @DJBravo47 நீ கலக்கிட்ட பங்கு #DhillurundhaVaa
தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நாளில் இருந்து தமிழ் மக்கள் என் மேல் காட்டும் அளவு கடந்த பாசமும், நேசமும் என்னை வியக்கவைக்கிறது உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஏற்று கொண்டமைக்கு நன்றி. அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே .இந்த பந்தம் தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியமாக தொடரட்டும்
Yen iniya Tamil makkale vanakkam.Reaching singara chennai tomm.ungal anubum atharavum yethir parthu varum ungal Anbu sagodaran.varom thattarom thookarom edudra vandiya poduda whistle #courtesy my Tamil teacher and brother @prasannalara
நான் வந்துட்டேன்னு சொல்லு
தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா.
உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, "வீரமா", காதுகிழியிற உங்க விசிலுக்கு நடு��ுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே "மெர்சலாகுது"
தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!