நாம் தமிழரில் இருந்து 100 பேர் தவெக வில் இணைந்தார்கள் என்று சொல்லும் ஊடகம்,
தூத்துக்குடியில் கட்சியில் இணைந்து 200 பேர் எந்த கட்சியை வந்தவர்கள் என்று சொல்ல வில்லை.
விஜய்யால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது நிறுவத்தான் இது போன்ற பொய் பரப்புரை.
கட்சியில் புதிதாக இணைந்த விஜய் ரசிகர்களையே நாம் தமிழர் கட்சியினர் என்று அடையாள படுத்துகிறார்கள்.
சம்பளம் கூட்டுவதற்காக போலியான வசூலை சமூக ஊடகங்களில் பரப்பி விடும் வேலையை போலவே இங்கேயும் தொடங்கி இருக்கிறார் விஜய்.
இல்லை என்றால் சீமானின் வளர்ச்சியை கண்டு பயப்படும் ஆளும், ஆண்ட கட்சிகள் கமலை போலவே ஓட்டுக்களை பிரிப்பதற்காக இறக்கி விடபட்ட ஆள் தான் விஜய்.
தேர்தல் முடிந்தவுடன் சம்பளத்தை பீற்று கொண்டு மீண்டும் ரசிகர்களை தெருவில் விட்டு விட்டு நடிக்க சென்று விடுவார்.
நான் விஜய் ர���ிகன் என்னுடைய ஓட்டு ஒரு நாளும் கொள்கையற்ற விஜய்க்கு கிடையாது.
#vijay #tvk
#ntk #NTKSeeman
#dmk #admk #bjp
என்ன அயோக்கியத்தனம் இது? @TVKVijayHQ
கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை அந���தச் சிறுமியின் தாயாருடைய ஒப்புதல் இல்லாமல் எரித்து முடித்திருக்கிறது காவல்துறை.
என்னையும், என் உறவினர்களையும் மருத்துவமனைக்கு உள்ளே விடவில்லை. எனக்கே தெரியாமல் ��ுழந்தையின் உடலை எடுத்துச் சென்றுவிட்டார்கள் எனக் குற்றஞ்சுமத்துகிறார் சிறுமியின் தாயார்.
நாம் தமிழர் கட்சி என்றாலே ஆடு , மாடு என்று மட்டுமே பேசுவார்கள் என்போருக்கா..
தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் நலனுக்காக நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் திட்டங்கள்..
#நாம்தமிழர்கட்சி#NTKForTN
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
முதல் நாள் முதல் கையெழுத்து பிம்பிளிக்கி பிளாப்பி..
மாதம் 200 யூனிட் சொல்லிட்டு இப்போ 2மாதம் சேர்த்து 200யூனிட் இலவசம்
இதற்க்கு முன்னாடி அனைவருக்கும் 100 unit இலவசம் இருந்துச்சு. இப்போ 500 unit உள்ள பயன் படுத்துருவங்களுக்கு னு சொன்னா அப்போ 500 unit மேல 501 அப்போ இல்லையா ?
@actorvijay
#TVKfailsTN
@itisprashanth இது வரைக்கும் பல காணொலிகள் பரப்புரை பண்ணத கொண்டு வந்து போட்டாச்சு நீ உண்மையானவனா இருந்தா இந்த பதிவை நீக்கு இல்லன்னா மீண்டும் மீண்டும் வருவோம்!
அண்ணா ! காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் எப்பட��� இருக்கும் ?
தம்பி ! நம் இனத்தை கொன்ற காங்கிரசுடன் கூட்டணி வைப்பது இனத்துரோகம் ! ஊழல் ஒழிப்புன்னு பேசிட்டு காங்கிரசுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும் ?
வாரிசு அரசியலுக்கு விதை போட்டதே காங்கிரஸ்தானே !
தம்பி ! காங்கிரஸ் என்பது கதர் கட்டிய பாஜக ! பாஜக என்பது காவி கட்டிய காங்கிரஸ் !
அமைதியாக இருந்தார் தம்பி !
இவர் சரிபடமாட்டார் என கிளம்பினார் அண்ணன் !