அறநிலையத்துறை வரலாற்றில் முதல் முறையாக ரூ.100 கோடியாக பழனி கோவில் ஓராண்டு வருமானம் உயர்ந்துள்ளாதாக அதிகாரிகள் தகவல்
#Palani | #Temple | #HRCED | #Income | #PolimerNews
நீர் திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமைச் செயலகத்திற்கு வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை வரவேற்ற நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்
#NAnand | #PMK | #AnbumaniRamadoss | #TVK
"60 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மாற்றம்... எதிர்க்கட்சிகளை அழைத்து இப்படி மரியாதை கொடுத்து அவர்களோட யோசனைகளை கேக்குறாங்க.." தவெக அரசை பாராட்டிய அன்புமணி
எதிரியை கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்ததற்கு எதற்கு 3 வியூக வகுப்பு நிறுவனங்கள் @Udhaystalin ?
75 ஆண்டு கால கட்சியில் ஒருவருக்கு கூட எதிரியை கண்டுபிடிக்கும் அறிவு இல்லையா ?
"60 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மாற்றம்... எதிர்க்கட்சிகளை அழைத்து இப்படி மரியாதை கொடுத்து அவர்களோட யோசனைகளை கேக்குறாங்க.." தவெக அரசை பாராட்டிய அன்புமணி
#Secretariat | #Anbumani | #PMK | #MinisterNAnand | #PolimerNews
Anbumani Ramadoss says after sixty years , a ruling government in TN is seeking advice and consulting with opposition parties . He calls this a big change
ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிக்க திமுக பிரமுகர் ஒருவர் முயற்சிப்பதாகவும், முன்னாள் திமுக அமைச்சரின் பெயரை பயன்படுத்தி மிரட்டல் விடுப்பதாகவும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்த நபர்...
#Kanchipuram#LandGrabbing#Newsreport#Newstamil24x7
சிறுமியை கார் ஏற்றி கொல்ல முயற்சி..
திமுக கொடியுடன் காரில் வந்து அட்டூழியம்..
@Udhaystalin நீங்க எதுக்கு சட்ட ஒழுங்கு பத்தி பேசுறீங்க... தகுதி இருக்கா அதுக்கு 🤧🤧