தொடர்ந்து வரும் தொற்றுகளுக்கு மத்தியிலும் தொடர்பில்லாத சில இடர்களுக்கு நடுவிலும் உழைப்பை உயர்வெனக் கொள்ளும் அனைத்து உழைக்கும் உள்ளங்களுக்கும் இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.
#மேதினம்#LaborDay#உழைப்பாளர்_தினம்
சில நிமிடம் பேசி கொண்ட வரிகள் இன்னும் நினைவில் இருக்கு நீங்களோ அதை மட்டுமே கொடுத்து விட்டு சென்று விட்டிர்களே 😥
1 கோடி மரம்
33.23 லட்சம் நடப்பட்டு விட்டது.
76.77 லட்சம் நடப்படும்
#Vivek
➡️ Tamil Nadu has become the first Indian state to develop its own AI, blockchain, and cybersecurity policies. The State aims to harness the power of Artificial Intelligence (AI) for public good.
#RAISE2020#AIForAll
#KargilVijayDiwas2020#KargilVijayDiwas
தாய் நாடு காக்க கார்கில் போரில் வீரமரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்..
கார்கில் வெற்றி தினம் இன்று..
ஜெய்ஹிந்த்..