எதிலும் தனிப்பாணி - அதுதான் @rparthiepan!
#OthaSeruppu-க்குப் ப���றகு ஒத்த ஷாட் படம்!
#IravinNizhal படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்!
Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி ���ீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்!
#IravinNizhal is breathtaking! Hats off to the undaunting relentless @rparthiepan for pulling off this piece of pure cinema magic!! And to @arrahman for the soul stirring music! Watch it in the theaters today, you will be stunned!
உயிர் உயிலாய் முடியாமல்,நம் ஆயுள் அடுத்தவரின் உயிராய் நீடிக்க … உடல் தானம் பற்றி நான் எழுதியப் பாடல் ARR-ரின் இசையிலும் கதீஜாவின் குரலிலும் அற்புதமாய்! Kaayam Lyrical Video | Iravin Nizhal | A R Rahman | Radhakrishnan Parthiban https://t.co/dWJwg2UrlX via @YouTube