தமிழர்களின் வீர வரலாற்றில் எக்காலத்திற்கும் அழியாத தடம் பதித்த பேரரசரும், கண்ட போர்கள் அனைத்திலும் வெற்றி வாகையை மட்டுமே சூடியவருமான சுவரன்மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா இன்று.
வீரத்திற்கும், ஆட்சித் திறமைக்கும், தமிழ்ப் பற்றுக்கும் ஒப்பற்ற அடையாளமாகத் திகழ்ந்ததோடு, தமிழ் மொழியின் சிறப்புகளைக் கல்வெட்டுகளின் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய பெருமைக்குரியவருமான இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
தன் வாழ்நாளில் களம் கண்ட 16 பெரும் போர்களிலும் பெருவெற்றி பெற்று, தமிழ் மண்ணுக்கும் மக்களுக்குமான ஆட்சியை வழங்கிய, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351- வது சதய விழா,காவிரி புனிதநீர் கொண்டு, அரச முறைப்படி இறை நீராட்டலுடன் சமநீதியார் அவர்கள் தலைமையில் இனிதே தொடங்கியது..
மே 23 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது..
ஆனால் @TNDIPRNEWS
சார்பில் எந்தவொரு நாளிதழிலும் விளம்பரம் கொடுப்பதில்லை..
@CMOTamilnadu@imrajmohan
பேரன்பிற்குரிய அனைவருக்கும் வணக்கம்!
எதிர்வரும் மே 23,2026 அன்று தஞ்சை மண்ணை தலைநகராக கொண்டு ஆண்ட தகைசால் வேந்தன், தன் வாழ் நாளின் தான் எதிர்கொண்ட 14 பெரும்போர்களிலும் வெற்றி மட்டுமே கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர��களின் 1351 வது சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
தமிழ் நிலத்தில் மூன்று நூற்றாண்டுகளாக ஆட்சி தந்த முத்தரையர் பேரினத்தில், நமது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் ஆட்சி காலம் வரலாற்று ஆசிரியர்களால் "பொற்காலம்" என போற்றப்படுகிறது. போருக்கு செல்லும் மன்னர்களெல்லாம் வஞ்சிப் பூவை சூடி, போரில் வென்ற பின் வாகைப் பூ சூடுவது வழக்கம். அனால் நமது பெரும்பாட்டனார் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் போருக்கும் செல்லும் போதே வாகைப் பூ சூடி போரிட்டுள்ளார் என்பது வரலாற்றுப் பெருமை.
மேலும், தமிழர்களின் வீரத்தையும், கொடைத்திறனையும், கலைநயத்தையும், கட்டிடக்கலையையும், நீர்மேலாண்மையையும், நிலமேலாண்மையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசரின் புகழைப் போற்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நன்னாளில், பேரரசரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இவ்விழா ம���க பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
தமிழ் மண்ணின் காவலனுக்கு, 23.05.2026 அன்று முதல் நிகழ்வாக, திருச்சி ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு, அதிகாலை 4.30 மணியளவில் காவிரி நீர் கொண்டு அரச முறைப்படி மங்கள அபிசேகமும், மலர் தூவி பெருவணக்கமும் செலுத்தப்படவுள்ளது. அதனை தொடர்ந்து தலைவர்கள் பேரரசருக்கு மரியாதை செய்கின்றனர்.
அதனை தொடர்ந்து, மாலை 5.00 மணியளவில் சிவகங்கை மண் அதிரும் வகையில், பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்கள் புடைசூழ, முழக்க���்கள் விண்ணைத் தொட, "சதயவிழா பேரணி” பையூர் தொடங்கி சிவகங்கை அரண்மனைவாசலில் நிறைவடைகிறது. பேரணியின் நிறைவாக, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் பேரரசரின் வீர வரலாற்றையும், நம் உரிமைகளையும் முழங்கும் பிரம்மாண்ட "பொதுக்கூட்டம்" நடைபெறுகிறது. அனைத்து தமிழ் சொந்தங்களும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, வீரத்தமிழ் பெருவேந்தனுக்கு தங்கள் புகழ்வணக்கத்தை செலு��்த வேண்டுமாய் பேரன்புடன் அழைக்கிறேன்!.. அலைகடலென திரண்டு வாரீர்!.. வாரீர்!..
EPS Respects | பெரும்பிடுகு முத்தரையருக்கு மரியாதை
போற்றுதலுக்குரிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1351-ஆவது சதய விழாவை முன்னிட்டு, திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு வரும் 23 ஆம் தேதி அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
EPS | Perumpidugu Mutharayar
#EPS | #PerumpiduguMutharayar | #Newstamil24x7 | #Tamilnews
EPS Respects | பெரும்பிடுகு முத்தரையருக்கு மரியாதை
போற்றுதலுக்குரிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1351-ஆவது சதய விழாவை முன்னிட்டு, திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு வரும் 23 ஆம் தேதி அதிமுக சார்��ில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
EPS | Perumpidugu Mutharayar
#EPS | #PerumpiduguMutharayar | #Newstamil24x7 | #Tamilnews
Glad that the Vice President, Thiru CP Radhakrishnan Ji, released a stamp in honour of Emperor Perumbidugu Mutharaiyar II (Suvaran Maran). He was a formidable administrator blessed with remarkable vision, foresight and strategic brilliance. He was known for his commitment to justice. He was a great patron of Tamil culture as well. I call upon more youngsters to read about his extraordinary life.
@VPIndia@CPR_VP