ஒரு தல பேன் நான் சொல்ரேன். படம் முழுக்க ஒவ்வொரு சீனும் செமயா இருக்குது. விஜய் விளையாடி இருக்காரு
Second Half வெறித்தனம்🔥.First Half okey😊
Kanguva,Sk, Trisha, Ilaya thalapathy ellam Sema
My Rating- 3.75/5
#GoatReview@actorvijay#GoatFDFS#GoatBlockbuster
(Watched in Nagari)
🚨Greater Bengaluru Authority officially rolled out its city-wide 'Safe Footpath Campaign.
It aims to clear and restore 2,000 Km of footpath for pedestrians
We had the privilege, Chairman @the_hindu N.Murali & I, of meeting the charismatic Tamil Nadu Chief Minister Mr Joseph Vijay @TVKVijayHQ at his office at the Secretariat. We found him very affable and engaging.
இந்த விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் ஏற்கனவே உள்ள ஆட்களை கட்டுப்படுத்த நினைப்பார். இந்த நபரோட வரலாறு அப்படி. இனியாவது இந்த ஆள் திருந்தி தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்தால் சரி. விஜயபாஸ்கரை தமிழக வெற்றிக் கழகம் ஏற்றுக் கொண்டதில் தனிப்பட்ட ரீதியில் எனக்கு விருப்பம் இல்லை.
Party Fund விஜயபாஸ்கர்
👉சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
👉சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
👉RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா மிஸ்டர் விஜய்?? @TVKVijayHQ #Vijayabaskar
Two women sub-inspectors in Thirumullaivoyal police station, Avadi City Police were arrested by DVAC officials for receiving bribe Rs 20, 000 from a spa owner @THChennai
தமிழக மக்கள் அனைவரும் போற்றுகின்ற, நேர்மையான, ஊழலற்ற, மனசாட்சியுள்ள மக்களாட்சியை மக்கள் விரும்பும் வகையில் வெற்றிகரமாக வழங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், கோவளத்தில் இன்று நடைபெற்றது. இதில் தோழமைக் கட்சிகளின் மாநில நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(1/4)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த திரு. வி. விக்னேஷ் வருண் விஜயகுமார் அவர்கள் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 இலட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்.
#CMJosephVijay
சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து,பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார்.
மேலும் சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, உத்தண்டி, குடிமியாண்டி தோப்பு ஆகிய அரசுப்| பள்ளிகளில் 10-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஊக்கத்தொகை வழங்கினார்கள்.
The Greater Chennai Corporation has proposed a comprehensive development plan for the Perambur , envisaging projects exceeding ₹100 crore in Chief Minister C. Joseph Vijay’s constituency.
Among its principal proposals are:
A 6-acre integrated sports complex on GNT Road, aimed at strengthening sporting infrastructure.
A new G+3 hospital with inpatient care at Sathyamoorthy Nagar, expanding access to public healthcare.
The redevelopment of Corporation schools erected between 1956 and 1960 into modern Schools
A food street on North Avenue Road in MKB Nagar
The restoration of the Vyasarpadi pond as a recreational space
Funding is anticipated to be mobilised through the Greater Chennai Corporation, State Government support, the Chief Minister’s Special Funds, and external financing.
Vintage Djokovic. 🎾✨
#NovakDjokovic unleashes a sublime forehand winner, showcasing the precision and timing that have defined his Wimbledon legacy.
#Wimbledon 2026 | #Djokovic v #Tsitsipas | LIVE NOW on Star Sports & JioHotstar